Desk

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் படங்களில் நீக்கப்பட்ட பாடல்களின் தொகுப்பு!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் படங்களில் நீக்கப்பட்ட பாடல்களின் தொகுப்பு : ​நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திரைப்படங்களுக்காகப் பதிவு செய்யப்பட்டு, பல்வேறு காரணங்களால் படத்தில் இடம்பெறாமல் போன சில பாடல்களின் விவரங்கள் இங்கே: ​1. மகாராஜன் உலகை ஆளலாம் ​திரைப்படம்: கர்ணன் (1964) ​விவரம்: கர்ணன் திரைப்படத்திற்காகப் பதிவு செய்யப்பட்ட இந்தப் பாடல், இணையதளங்களில் ஒலி வடிவத்தில் கிடைக்கிறது. படத்தில் 17 பாடல்கள் (கவிதை வரிகள், சுலோகங்கள் உட்பட) இருந்தாலும், இந்த அற்புதமான பாடலை […]

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் படங்களில் நீக்கப்பட்ட பாடல்களின் தொகுப்பு! Read More »

தாயை பற்றிப் புரட்சித் தலைவி கூறிய ஒற்றை வார்த்தை!

“When we sigh about our troubles, It doubles everyday. When we laugh about our troubles, It is bubble blown away. Let these words of love soothe your woeful eyelid, But not your aching heart. Mummy rests in peace to see her darling kid, To rise to sky in Maternal art.” “என் அன்னை இறந்ததையொட்டி எனக்கு வந்த

தாயை பற்றிப் புரட்சித் தலைவி கூறிய ஒற்றை வார்த்தை! Read More »

பிரணவ் மோகன்லால் நடித்துள்ள ‘டைஸ் ஐரே’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியீடு!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்லாலில்ன் மகன் பிரணவ் மோகன்லால். இவர் தற்போது இயக்குனர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் உருவாகி வரும் டைஸ் ஐரே படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் ராகுல் சதாசிவன் இயக்கி மலையாள முன்னணி நடிகர் மம்மூட்டி நடித்து கடந்த 2024ம் ஆண்டில் வெளியான பிரம்மயுகம் நல்ல வரவேற்பை பெற்றது. ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் நைட் ஷிப்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைக்கிறார். மேலும் இப்படத்திற்கு தணிக்கை வாரியம்

பிரணவ் மோகன்லால் நடித்துள்ள ‘டைஸ் ஐரே’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியீடு! Read More »

விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘ஆர்யன்’ படத்தின் 2வது பாடல் இன்று வெளியாகிறது!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடி குழு, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி ராட்சசன் ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் விஷ்ணு விஷால் அறிமுக இயக்குநர் பிரவீன் இயக்கத்தில் ஆர்யன் என்னும் படத்தை தயாரித்து நடித்துள்ளார். இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘ஆர்யன்’ படத்தின் 2வது பாடல் இன்று வெளியாகிறது! Read More »

இயக்குநர் சுதா கொங்காரா – அனுராக் காஷ்யப் நட்பு பதிவு!

இந்தி சினிமாவின் முன்னணி இயக்குநர் அனுராக் காஷ்யப். இவரின் இயக்கத்தில் வெளியான தேவ்.டி, கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர், பிளாக் படங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். இயக்கம் மட்டுமின்றி நடிப்பிலும் கவனம் செலுதிவரும் அனுராக், தமிழில் இமைக்கா நொடிகள், லியோ, மகாராஜா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். 2010-ம் ஆண்டு “துரோகி” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. இவரின் இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய படங்கள் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக பெரும் வெற்றிடைந்தன.

இயக்குநர் சுதா கொங்காரா – அனுராக் காஷ்யப் நட்பு பதிவு! Read More »

ரொட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் “மயிலா”

செம்மலர் அன்னம் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான “மயிலா” திரைப்படத்தை, நியூட்டன் சினிமா கம்பெனி தயாரிப்பில் பிரபல இயக்குனர் பா. இரஞ்சித் வழங்குகிறார். 55வது ரொட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா (IFFR)வில் நடைபெறும் “பிரைட் ஃப்யூச்சர்”பிரிவில் ஜனவரி 29 முதல் பிப்ரவரி 8, 2026 வரை திரையிடப்படுகிறது. தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தை பின்னணியாகக் கொண்ட “மயிலா” திரைப்படம், தனது சுதந்திரத்திற்காகவும் சுயமரியாதைக்காகவும் போராடும் பெண்ணான பூங்கொடியின் கதையைச் சொல்கிறது. அவளது மகளான சுடர் என்பவளின் பார்வையில்,

ரொட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் “மயிலா” Read More »

#குருதிப்புனல் “பயம் என்றால் என்னன்னு தெரியுமா? பிரேக்கிங் பாயிண்ட்!”

“பயம் என்றால் என்னன்னு தெரியுமா? பிரேக்கிங் பாயிண்ட்!” இந்த ஒரு வசனமே போதும். கமல், அர்ஜுன், நாசர், பி.சி. ஸ்ரீராம்… மிரட்டியெடுத்த அந்த படைப்பின் பெயர் குருதிப்புனல். ஒரு காலத்தில் “இப்படி ஆங்கிலப் படங்கள்னா தான் மிரட்டும். நம்ம ஊர்ல யாராலும் முடியாது” என்று நாமே பெருமைப்பட்டுப்போம். அந்தப் பெருமை பேசிக்கொண்டிருந்த நமக்கு நேரடியாக பதில் கொடுத்தது குருதிப்புனல். ஆங்கிலப் படத்துக்கு இணையான மேக்கிங்கில், அப்போதே வந்த அதிரடி. வெளியான நேரத்தில் “ரொம்ப உயர்லியா பண்ணிட்டாங்க. புரியலப்பா”

#குருதிப்புனல் “பயம் என்றால் என்னன்னு தெரியுமா? பிரேக்கிங் பாயிண்ட்!” Read More »

இரு மாபெரும் இயக்குநர்கள் இணையும் படம்… வெளியான புது அப்டேட்

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ், மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி போன்ற ஹிட் கேங்க்ஸ்டர் படங்களின் மூலம் தனக்கென தனித்த அடையாளத்தை உருவாக்கியவர். சமீபமாகவே, அவர் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார் என்ற தகவல் பரவியது. இப்போது அதற்கான உறுதியான தகவல் வெளிவந்துள்ளது. கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் புதிய கேங்க்ஸ்டர் படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் பூஜை இன்று நடைபெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இரு மாபெரும் இயக்குநர்கள் இணையும் படம்… வெளியான புது அப்டேட் Read More »

10வது தேர்ச்சி இல்லை… படத்திற்கு ரூ.15 கோடி சம்பளம் வாங்கும் நடிகை – யார் தெரியுமா?

10ஆம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாத இவர் — இன்று ஒரு படத்திற்கு ரூ.15 கோடி வரை சம்பளம் வாங்கும் முன்னணி நடிகை! யார் தெரியுமா? இளம் வயதிலேயே திரையுலகில் நுழைந்து, வெற்றியை கைவசப்படுத்திய பலரும் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் இந்த நடிகை. அதிகம் படிக்காதவராக இருந்தாலும், தன்னம்பிக்கையாலும் திறமையாலும் பிரபல நடிகையாக உயர்ந்துள்ளார். 10ஆம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாத இவர், தற்போது ஒரு படத்திற்கு ரூ.15 முதல் ரூ.25 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

10வது தேர்ச்சி இல்லை… படத்திற்கு ரூ.15 கோடி சம்பளம் வாங்கும் நடிகை – யார் தெரியுமா? Read More »

Dude திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா பாடல்கள் ; வழக்கு தொடர அனுமதி!

இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கில், சோனி நிறுவனம் தனது வருமான விவரங்களை சீலிட்ட கவரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. சோனி மியூசிக் எண்டர்டெயின்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட், எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம், அமெரிக்காவில் உள்ள ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். இனையதளங்கள், ஊடகங்கள் மற்றும் பல்வேறு இசை நிறுவனங்கள் தன்னுடைய பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தி வருவதாகவும், இது காப்புரிமை சட்டத்தை மீறுவதாகவும் இளையராஜா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக சோனி

Dude திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா பாடல்கள் ; வழக்கு தொடர அனுமதி! Read More »

நீ ஹாய் சொன்னா போதும் ஒரு போதை ஒன்னு ஏறும்! ஆலியா பட்டின் கவர்ச்சியை பார்த்து ஸ்டன் ஆன தீபிகா! நடிகர்களின் மரணங்கள் – பின்னணி என்ன? நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன? நீச்சல் உடையில் கணவருடன் கடலில் ஸ்ரேயா… வைரல் போட்டோ! வைரல் பாடகர் சத்யன் மஹாலிங்கம் பாடல்கள் பட்டியல்! கவர்ச்சி போஸில் கட்டி இழுக்கும் சமந்தா! த்ரிஷாவின் அழகிய புடவை கலெக்ஷன்! இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டில்ஸ்