Bollywood

10வது தேர்ச்சி இல்லை… படத்திற்கு ரூ.15 கோடி சம்பளம் வாங்கும் நடிகை – யார் தெரியுமா?

10ஆம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாத இவர் — இன்று ஒரு படத்திற்கு ரூ.15 கோடி வரை சம்பளம் வாங்கும் முன்னணி நடிகை! யார் தெரியுமா? இளம் வயதிலேயே திரையுலகில் நுழைந்து, வெற்றியை கைவசப்படுத்திய பலரும் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் இந்த நடிகை. அதிகம் படிக்காதவராக இருந்தாலும், தன்னம்பிக்கையாலும் திறமையாலும் பிரபல நடிகையாக உயர்ந்துள்ளார். 10ஆம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாத இவர், தற்போது ஒரு படத்திற்கு ரூ.15 முதல் ரூ.25 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். […]

10வது தேர்ச்சி இல்லை… படத்திற்கு ரூ.15 கோடி சம்பளம் வாங்கும் நடிகை – யார் தெரியுமா? Read More »

Bollywood

நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன?

தேசிய விருது பெற்ற ஷோபா தனது 16 வயதில் இயக்குநர் பாலுமகேந்திராவை திருமணம் செய்து கொண்டு, 17 வயதில் தற்கொலை செய்து கொண்டார். உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்றிருந்த ஸ்ரீதேவி ஹோட்டல் ரூம் குளியல் தொட்டியில் நீரில் முழ்கி உயிரிழந்தார். சாஜித் அட்யடேவாலா என்பவரை காதலித்து மணம் செய்து கொண்ட திவ்ய பாரதி, 19 வயதில் மும்பையில் தான் வசித்துவந்த அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து விழுந்து உயிரிழந்தார். 70, 80, காலகட்டங்களில் புகழ்பெற்ற நடிகையாக

நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன? Read More »

Bollywood, Hollywood, Tamil cinema, Television

உலகளாவிய வசூலில் அதிர்வலை ஏற்படுத்தி வரும் லோகா: Chapter 1 – சந்திரா

இந்திய திரையுலகின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், மலையாளத் திரையுலகிலிருந்து எழுந்து வந்த எதிர்பாராத சூப்பர் ஹிட் எனப் போற்றப்படுகிறது. துல்கர் சல்மானின் Wayfarer Films தயாரிப்பில், கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும், டொமினிக் அருண் இயக்கியுள்ள இப்படம் தற்போது பெருமையுடன் ₹200 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. மேலும், இந்த தொடரின் அடுத்த பாகங்கள் தயாரிப்பில் உள்ளன என துல்கர் அறிவித்திருப்பது சினிமா ரசிகர்களின் ஆர்வத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளது. மிகுந்த பாராட்டைப் பெற்ற

உலகளாவிய வசூலில் அதிர்வலை ஏற்படுத்தி வரும் லோகா: Chapter 1 – சந்திரா Read More »

Bollywood

IMDB பிரபல பட்டியல்: ஷாருக்கானை பின்னுக்கு தள்ளிய கல்யாணி பிரியதர்ஷன்

பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள லோகா திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் சாண்டி, சலீம் குமார், அருண் குரியன், சாந்தி பாலசந்திரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். டொமினிக் அருண் இயக்கிய இப்படத்தில் சாண்டியின் வில்லன் வேடம் ஒரு புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு அளித்துள்ளது. திரைப்படம் வெளியாகிய சில நாட்களிலேயே சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக கல்யாணியின் நடிப்பு அனைவராலும் பெரிதும் கவனிக்கப்பட்டுள்ளது. தமிழில்,

IMDB பிரபல பட்டியல்: ஷாருக்கானை பின்னுக்கு தள்ளிய கல்யாணி பிரியதர்ஷன் Read More »

Bollywood

இந்தி ரசிகர்களை கவர்ந்ததா ‘லோகா’?

‘பிரேமலு’ புகழ் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘லோகா’. இவர்களுடன் சாண்டி, சந்து சலீம் குமார், அருண் குரியன், சாந்தி பாலசந்திரன் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார். குறிப்பாக சாண்டியின் வில்லன் கதாபாத்திரம் படத்திற்கு தனித்துவமான சாயலை வழங்கியுள்ளது. திரையரங்குகளில் வெளியாகி, படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். கல்யாணியின் நடிப்பும் சிறப்பாகப் பேசப்படுகிறது. தமிழ், மலையாளம்,

இந்தி ரசிகர்களை கவர்ந்ததா ‘லோகா’? Read More »

Bollywood

ஐஸ்வர்யா ராய் புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்தத் தடை – உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது பெயர், புகைப்படங்கள் மற்றும் தனித்துவ உரிமைகள் அனுமதியின்றி வணிகப் பொருட்களிலும், AI மூலம் உருவாக்கப்பட்ட போலி படங்களிலும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 151 இணைய முகவரிகளில் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தவறாகப் பரவியிருப்பதை நீக்கவும், இனிமேலும் அனுமதியின்றி பயன்படுத்துவதைத் தடுக்கவும் இடைக்கால உத்தரவை பிறப்பித்து உள்ளர் . வழக்கு மீண்டும் ஜனவரி 15, 2026 அன்று விசாரணைக்கு

ஐஸ்வர்யா ராய் புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்தத் தடை – உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு Read More »

Bollywood

ஹான்ஸ் ஸிம்மர் & ஏ.ஆர். ரஹ்மான் காம்போ – பிரம்மாண்டமாக உருவாகும் ‘ராமாயணம்’ !

பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குநர் நிதேஷ் திவாரி, இந்திய புராணக் காவியமான ராமாயணத்தை திரையுலகிற்கு கொண்டு வருகிறார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இதில் ராமராக – ரண்பீர் கபூர், சீதையாக – சாய் பல்லவி, ராவணனாக – யாஷ், அனுமனாக – சன்னி தியோல், மண்டோதரியாக – காஜல் அகர்வால் நடிக்கின்றனர். இந்த தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் உருவாகும் இந்தப் பிரம்மாண்டத் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு

ஹான்ஸ் ஸிம்மர் & ஏ.ஆர். ரஹ்மான் காம்போ – பிரம்மாண்டமாக உருவாகும் ‘ராமாயணம்’ ! Read More »

Bollywood

தமிழில் நாயகனாக அறிமுகமாகும் சுரேஷ் ரெய்னா

இந்தியாவின் பொழுதுபோக்கு உலகத்தில், திரையுலகமும் கிரிக்கெட்டும் அற்புதமான கூட்டிணைவை உருவாக்கி வருகிறது. செலிப்ரெட்டி கிரிக்கெட் லீக் போன்ற தொடர்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் நடிப்பவர்களைக் காண முடிந்தது. இதேபோல, பல முன்னணி கிரிக்கெட் வீரர்களும் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளனர். சலீல் அங்கோலா, அஜய் ஜடேஜா, பிரெட் லீ, போன்றோர் வெற்றிகரமாக நடித்துள்ளனர். சமீபத்தில் ஷிகர் தவான் ஒரு இசை ஆல்பத்தில் தோன்றியிருந்தார். ஹர்பஜன் சிங் ‘ப்ரெண்ட்ஷிப்’ என்ற தமிழ் படத்தில்

தமிழில் நாயகனாக அறிமுகமாகும் சுரேஷ் ரெய்னா Read More »

Bollywood
Scroll to Top