கல்யாணி பிரியதர்‌ஷன்

உலகளாவிய வசூலில் அதிர்வலை ஏற்படுத்தி வரும் லோகா: Chapter 1 – சந்திரா

இந்திய திரையுலகின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், மலையாளத் திரையுலகிலிருந்து எழுந்து வந்த எதிர்பாராத சூப்பர் ஹிட் எனப் போற்றப்படுகிறது. துல்கர் சல்மானின் Wayfarer Films தயாரிப்பில், கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும், டொமினிக் அருண் இயக்கியுள்ள இப்படம் தற்போது பெருமையுடன் ₹200 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. மேலும், இந்த தொடரின் அடுத்த பாகங்கள் தயாரிப்பில் உள்ளன என துல்கர் அறிவித்திருப்பது சினிமா ரசிகர்களின் ஆர்வத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளது. மிகுந்த பாராட்டைப் பெற்ற […]

உலகளாவிய வசூலில் அதிர்வலை ஏற்படுத்தி வரும் லோகா: Chapter 1 – சந்திரா Read More »

Bollywood

IMDB பிரபல பட்டியல்: ஷாருக்கானை பின்னுக்கு தள்ளிய கல்யாணி பிரியதர்ஷன்

பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள லோகா திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் சாண்டி, சலீம் குமார், அருண் குரியன், சாந்தி பாலசந்திரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். டொமினிக் அருண் இயக்கிய இப்படத்தில் சாண்டியின் வில்லன் வேடம் ஒரு புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு அளித்துள்ளது. திரைப்படம் வெளியாகிய சில நாட்களிலேயே சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக கல்யாணியின் நடிப்பு அனைவராலும் பெரிதும் கவனிக்கப்பட்டுள்ளது. தமிழில்,

IMDB பிரபல பட்டியல்: ஷாருக்கானை பின்னுக்கு தள்ளிய கல்யாணி பிரியதர்ஷன் Read More »

Bollywood

இந்தி ரசிகர்களை கவர்ந்ததா ‘லோகா’?

‘பிரேமலு’ புகழ் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘லோகா’. இவர்களுடன் சாண்டி, சந்து சலீம் குமார், அருண் குரியன், சாந்தி பாலசந்திரன் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார். குறிப்பாக சாண்டியின் வில்லன் கதாபாத்திரம் படத்திற்கு தனித்துவமான சாயலை வழங்கியுள்ளது. திரையரங்குகளில் வெளியாகி, படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். கல்யாணியின் நடிப்பும் சிறப்பாகப் பேசப்படுகிறது. தமிழ், மலையாளம்,

இந்தி ரசிகர்களை கவர்ந்ததா ‘லோகா’? Read More »

Bollywood
Scroll to Top