cinema News

தவெக தலைவர் விஜய்க்கு குவியும் வாழ்த்துக்கள்…

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. போட்டியிட்ட முதல் தேர்தலில் இவ்வளவு பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இந்த வெற்றியை பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு திரைதுறை பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவரது வாழ்த்துக்களை தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில் போட்டியிட்ட முதல் தேர்தலில் இவ்வளவு பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி […]

தவெக தலைவர் விஜய்க்கு குவியும் வாழ்த்துக்கள்… Read More »

Exclusive

சினிமாவில் சில படங்கள் கதையைச் சொல்லுவதற்காக மட்டும் உருவாகவில்லை -ஜானி

தமிழ் சினிமாவில் சில படங்கள் கதையைச் சொல்லுவதற்காக மட்டும் உருவாகவில்லை; மனித மனத்தின் ஆழத்தில் மறைந்து இருக்கும் உணர்ச்சிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காக உருவாகின்றன. அப்படிப்பட்ட ஒரு உள்ளார்ந்த அனுபவமாக இந்தக் கதை நம்ம முன் நிற்கிறது. வெளிப்படையாகப் பார்த்தால் இது ஒரு குற்றவாளியின் வாழ்க்கை போலத் தோன்றினாலும், உண்மையில் இது ஒரு மனிதன் “நிழல்” ஆக வாழத் தள்ளப்பட்ட விதியின் கதை. தனது உண்மையான அடையாளத்திலிருந்து விலகி, தன்னையே இல்லாதவன் என்று நம்பிக்கொண்ட மனநிலையின் கதை.

சினிமாவில் சில படங்கள் கதையைச் சொல்லுவதற்காக மட்டும் உருவாகவில்லை -ஜானி Read More »

Exclusive

பூவரசம்பூ பூத்தாச்சு.. பாடிய அந்த ராதிகாவா இவர்? #தாய்கிழவி

தாய் கிழவி கொஞ்சம் பில்ட் அப் அதிகம் கொடுக்கப்பட்ட படங்களைப் பார்க்க ரொம்பவே யோசிப்பேன். இந்தப் படம் எனக்குப் பிடிக்காதோ என்ற ஒரு பயம் இருந்தது. இத்தனைக்கும் நான் ராதிகாவின் பரம ஃபேன். நடிப்பிற்கு மட்டுமன்றி, தனிப்பட்ட அவரின் தைரியமான பேட்டிகள் மற்றும் ஸ்பீச்களுக்கும் நான் ரசிகை. ஃபெமினிஸ்ட் அல்ல அதே சமயம் பெண்கள் தங்களின் உயர்வுகளை உணர வேண்டும் என்று நினைப்பவர். ஓ டி டி யில் இந்தப் படம் எட்டிப்பார்த்தபோது, பார்க்கத்தான் பார்ப்போமே என்று

பூவரசம்பூ பூத்தாச்சு.. பாடிய அந்த ராதிகாவா இவர்? #தாய்கிழவி Read More »

Cinema Reviews

தமிழ் திரை உலகில் நடிப்பை தாண்டிய திறமைசாலிகள்!

1. ஊர்வசி (The Versatile Legend) ​பன்முகத்தன்மை: இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தது மட்டுமின்றி, பின்னாளில் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகையாகவும் மாறினார். ​சுவாரஸ்யம்: இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளிலும் சரளமாகப் பேசக்கூடியவர். குறிப்பாக, ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் இவர் பேசிய “திருப்பதி திருப்பாச்சி…” வசனம் இன்றும் பிரபலம். ​அதிசயத் தகவல்: இவர் 10 வயதிலேயே திரையுலகில் நுழைந்துவிட்டார். இதுவரை சுமார் 700-க்கும் மேற்பட்ட படங்களில்

தமிழ் திரை உலகில் நடிப்பை தாண்டிய திறமைசாலிகள்! Read More »

Exclusive

கயாடுலோகர் கைவசம் இத்தனை படங்களா?

இந்த ஆண்டு தமிழில் வெளியான டிராகன் படத்தின் மூலம் மிகுந்த கவனம் பெற்றவர் நடிகை கயாடுலோகர். மலையாளத் திரைப்படத்திலிருந்து தனது கேரியரை தொடங்கிய அவர், தற்போது தென்னிந்திய முழுவதும் வேகமாக முன்னேறி வரும் முக்கிய நடிகையாவார். தற்போது கயாடுலோகர் நடிப்பில் இதய முரளி என்ற புதிய தமிழ் படம் உருவாகி வருகிறது. இதில் அவர் நடிகர் அதர்வாவுடன் ஜோடியாக நடித்துள்ளார். டிராகன் படத்தின் வெற்றிக்குப் பிறகு, கயாடுலோகருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் இருந்து

கயாடுலோகர் கைவசம் இத்தனை படங்களா? Read More »

Tamil cinema

உலகளாவிய வசூலில் அதிர்வலை ஏற்படுத்தி வரும் லோகா: Chapter 1 – சந்திரா

இந்திய திரையுலகின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், மலையாளத் திரையுலகிலிருந்து எழுந்து வந்த எதிர்பாராத சூப்பர் ஹிட் எனப் போற்றப்படுகிறது. துல்கர் சல்மானின் Wayfarer Films தயாரிப்பில், கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும், டொமினிக் அருண் இயக்கியுள்ள இப்படம் தற்போது பெருமையுடன் ₹200 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. மேலும், இந்த தொடரின் அடுத்த பாகங்கள் தயாரிப்பில் உள்ளன என துல்கர் அறிவித்திருப்பது சினிமா ரசிகர்களின் ஆர்வத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளது. மிகுந்த பாராட்டைப் பெற்ற

உலகளாவிய வசூலில் அதிர்வலை ஏற்படுத்தி வரும் லோகா: Chapter 1 – சந்திரா Read More »

Bollywood

“பிரீடம்” – ஜெயில் வாழ்க்கையின் வலிகளை வெளிப்படுத்தும் திரைப்படம்: சசிகுமார்

சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, சசிகுமார் தற்போது ‘பீரிடம்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை இயக்குநர் சத்யசிவா இயக்கியிருக்கிறார். கதாநாயகியாக லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் ஜூலை 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. ‘பீரிடம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சசிகுமார் பேசும்போது கூறியதாவது: “‘பீரிடம்’ எனக்கு மனதுக்கு நெருக்கமான ஒரு

“பிரீடம்” – ஜெயில் வாழ்க்கையின் வலிகளை வெளிப்படுத்தும் திரைப்படம்: சசிகுமார் Read More »

Tamil cinema
Oho Endhan Baby – Vishnu Vishal's Brother Debuts in Kollywood

“ஓஹோ எந்தன் பேபி” புரமோஷன் வீடியோ வெளியிட்ட ருத்ரா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா, ‘ஓஹோ எந்தன் பேபி’ என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை விளம்பரப் பட இயக்குனர் மற்றும் திறமையான குணச்சித்திர நடிகர் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். கதாநாயகியாக பாலிவுட் நடிகை மிதிலா பால்கர் நடித்துள்ளார். விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ், ரோமியோ பிக்சர்ஸ், மற்றும் டி-கம்பெனி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் தர்புகா சிவா. இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவில்

“ஓஹோ எந்தன் பேபி” புரமோஷன் வீடியோ வெளியிட்ட ருத்ரா! Read More »

Tamil cinema
Scroll to Top