Vijay

hq720

விவகாரத்து கேட்கும் விஜய் மனைவி…காரணம் ‘மூன்றெழுத்து’ நடிகை இல்லை… ‘ஏழெழுத்து’ நடிகையாம்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா, 27 ஆண்டுகள் நீண்ட மணவாழ்க்கைக்குப் பிறகு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து மனுத் தாக்கல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லண்டனில் பிறந்து வளர்ந்த தமிழ் பெண்மணியான சங்கீதா, இலங்கை வேர்களை கொண்டவர். ‘பூவே உனக்காக’ வெற்றி பெற்ற காலத்தில் ரசிகையாக விஜயை சந்தித்த அவர், பின்னர் வாழ்க்கைத் துணையாக மாறினார். 1999 ஆகஸ்ட் 25 அன்று இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சஞ்சய், திவ்யா […]

விவகாரத்து கேட்கும் விஜய் மனைவி…காரணம் ‘மூன்றெழுத்து’ நடிகை இல்லை… ‘ஏழெழுத்து’ நடிகையாம்! Read More »

Tamil cinema
vijay ajith parthi

அஜித் தனது ரசிகர்களின் பாதுகாப்பு மீது அக்கறை கொண்டவர் – விஜயை சீண்டிய பார்த்திபன்

ஸ்பெயினில் அஜித் குமாரை சந்தித்த ரசிகர்கள் விசிலடித்து ஆர்ப்பரித்தபோது, அமைதியாக இருக்கும்படி சைகை செய்த நடிகரும் ரேசருமான அஜித்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.தனது ரசிகர்கள் தவறு செய்வதாக உணர்ந்தால், அவர்களை எப்போதும் நிதானமாக கண்டித்து வழிநடத்தும் நற்பண்புடையவராக அஜித் குமார் அறியப்படுகிறார். இதனால் நெட்டிசன்கள் அவரை பெரிதும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், அஜித்தைப் பற்றி நடிகர் பார்த்திபன் ஒரு நேர்காணலில் கூறிய வீடியோவை எக்ஸ் (X) தளத்தில் ஒருவர் பகிர்ந்திருந்தார். அதில் பார்த்திபன்,“அஜித் ஒரு

அஜித் தனது ரசிகர்களின் பாதுகாப்பு மீது அக்கறை கொண்டவர் – விஜயை சீண்டிய பார்த்திபன் Read More »

Tamil cinema
Vijay 1

CM சார் என்னை பழிவாங்கி கொள்ளுங்கள் – வீடியோ வெளியிட்ட விஜய்

கடந்த சனிக்கிழமை கரூரில் நடைபெற்ற தமிழ்நாடு வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்தனர். இந்த நெரிசல் திட்டமிட்ட சதியின் விளைவு எனக் கூறி, தவெக கட்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. CM Sir.. ”பழி வாங்கனும்னா என்ன என்னவேணாலும் பண்ணுங்க.. ஆனா, அவங்க மேல மட்டும் கை வைக்காதீங்க”.. நான் என் வீட்டுல இருப்பேன் இல்லைனா என் அலுவலகத்துல இருப்பேன் – விஜய் வெளியிட்ட

CM சார் என்னை பழிவாங்கி கொள்ளுங்கள் – வீடியோ வெளியிட்ட விஜய் Read More »

Tamil cinema
vijay

நிகழ்ந்ததை நினைத்து இதயம் கனத்துப் போகிறது – தவெக தலைவர் விஜய்!

என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன். நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும்

நிகழ்ந்ததை நினைத்து இதயம் கனத்துப் போகிறது – தவெக தலைவர் விஜய்! Read More »

Tamil cinema
viajy

இந்த மாவட்டத்துல ஒரு மந்திரி இருக்காரு… அவரோட வேலை என்ன தெரியுமா? தவெக தலைவர் விஜய் திருவாரூர் பேச்சு

எல்லாரும் எப்படி இருக்கீங்க? எல்லாரும் பத்திரமா இருக்கீங்களா? திருவாரூர்னாலே தியாகராஜர் கோயில் ஆழித்தேர்தான் ஞாபகம் வரும். திருவாரூர் தேர்னா சும்மாவாங்க? இந்த மண்ணோட அடையாளமாச்சே. ரொம்ப நாளா ஓடாம இருந்த திருவாரூர் தேரை நாங்கதான் ஓட வெச்சோம்னு மார்தட்டி சொன்னது யாருனு உங்களுக்கே தெரியும். ஆனால், அவரோட மகன் மாண்புமிகு சி.எம். அவர்கள் இப்ப என்ன செய்றாங்க? நல்லா ஓட வேண்டிய தமிழ்நாடுங்குற தேரை நாலு பக்கமும் கட்டையை போட்டு ஆடாம அசையாம அப்படியே நிப்பாட்டிட்டாரு. இதை

இந்த மாவட்டத்துல ஒரு மந்திரி இருக்காரு… அவரோட வேலை என்ன தெரியுமா? தவெக தலைவர் விஜய் திருவாரூர் பேச்சு Read More »

Tamil cinema
Vijay

அதிக வருமான வரி செலுத்தும் நடிகர் யார்? லிஸ்டில் இடம் பிடித்த விஜய்!

நடப்பு நிதியாண்டில் அதிக வருமான வரி செலுத்திய திரை பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு குடிமகனும் தங்களது ஆண்டு வருமானத்திற்கேற்ப வரி செலுத்துவது கடமை. குறிப்பாக திரையுலகில் முன்னணி நடிகர்கள், நடிகைகள் ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் வரி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், 2024–25 நிதியாண்டுக்கான பட்டியல் வெளியானது. அதன்படி, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார். அவர் மட்டும் ரூ.92 கோடி வருமான வரி செலுத்தியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

அதிக வருமான வரி செலுத்தும் நடிகர் யார்? லிஸ்டில் இடம் பிடித்த விஜய்! Read More »

Tamil cinema
Scroll to Top