Tvk

vijay

நிகழ்ந்ததை நினைத்து இதயம் கனத்துப் போகிறது – தவெக தலைவர் விஜய்!

என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன். நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் […]

நிகழ்ந்ததை நினைத்து இதயம் கனத்துப் போகிறது – தவெக தலைவர் விஜய்! Read More »

Tamil cinema
viajy

இந்த மாவட்டத்துல ஒரு மந்திரி இருக்காரு… அவரோட வேலை என்ன தெரியுமா? தவெக தலைவர் விஜய் திருவாரூர் பேச்சு

எல்லாரும் எப்படி இருக்கீங்க? எல்லாரும் பத்திரமா இருக்கீங்களா? திருவாரூர்னாலே தியாகராஜர் கோயில் ஆழித்தேர்தான் ஞாபகம் வரும். திருவாரூர் தேர்னா சும்மாவாங்க? இந்த மண்ணோட அடையாளமாச்சே. ரொம்ப நாளா ஓடாம இருந்த திருவாரூர் தேரை நாங்கதான் ஓட வெச்சோம்னு மார்தட்டி சொன்னது யாருனு உங்களுக்கே தெரியும். ஆனால், அவரோட மகன் மாண்புமிகு சி.எம். அவர்கள் இப்ப என்ன செய்றாங்க? நல்லா ஓட வேண்டிய தமிழ்நாடுங்குற தேரை நாலு பக்கமும் கட்டையை போட்டு ஆடாம அசையாம அப்படியே நிப்பாட்டிட்டாரு. இதை

இந்த மாவட்டத்துல ஒரு மந்திரி இருக்காரு… அவரோட வேலை என்ன தெரியுமா? தவெக தலைவர் விஜய் திருவாரூர் பேச்சு Read More »

Tamil cinema
Scroll to Top