google.com, pub-6365925432395269, DIRECT, f08c47fec0942fa0

Cinema Reviews

மையக்கதையில் எத்தனையெத்தனை மாயம்!

பின்தங்கிய கிராமத்தில் பின்தங்கிய குணநலன்கள் வாய்த்த குடும்பத்தில் இருந்து வந்து மருத்துவம் படித்து மனதளவில் பக்குவம் வாய்ந்த ஒரு நாயகன் குடும்ப உறுப்பினர்களின் பிற்போக்குத் தனங்களால் பாதிக்கப்படுவதும் மீள்வதுமான மையக்கதையில் எத்தனையெத்தனை மாயங்களை நிகழ்த்தி இருக்கிறார் சீனுராமசாமி. ஊருக்குள் ஊதாரியாக குடிகாரனாகத் திரிகின்ற நாயகன் ஊரை விட்டு வெளியேறும் போதுதான் அவன் நிஜமாக யார் என்றே சொல்லபடுகிறது. மருத்துவக் கல்லூரி மாணவனாக நாயகன். “நான் காற்றிலே அலைகிற காகிதம்” பாடலைப் பாருங்கள், அதுதான் இயக்கத்துக்கான சான்று, ஒரே […]

மையக்கதையில் எத்தனையெத்தனை மாயம்! Read More »

#பாம் – #BomB திரைவிமர்சனம்

நடிகர்கள்: அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா, காளி வெங்கட் நாசர் அபிராமி சிங்கபுலி , சிங்க புலி பால சரவணன் மற்றும் பலர். டி இமான் இசையமைக்க, விஷால் வெங்கட் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாக்கியுள்ள படம் தான் பாம் ஒரு கிராமத்தில் ஊர்மக்கள் ஒன்றாக வாழ்ந்து கொண்டு வருகிறார்கள் எதிர்பாராத ஒரு நாள் கடவுளை மையமாக வைத்து அந்த ஊர் மக்கள் தனி தனியா ஊராக பிரிந்து வாழ்கின்றன. அர்ஜுன் தாஸ் ஒரு புறமும் காளி

#பாம் – #BomB திரைவிமர்சனம் Read More »

#பிளாக்மெயில் – #BlackMail – திரை விமர்சனம்

எல்லாக் குற்றங்களுக்கும் பின்னால் ஒரு இயலாமையான நியாயம் இருக்கும். அப்படி சூழ்நிலையால் பிணைக் கைதிகள் ஆகும் இருவர் என்ன வகையான குற்றச் செயல்களில் ஈடுபட்டார்கள், அதன் விளைவுகள் என்ன என்பதை பரபரப்பான திரில்லராகச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் மு.மாறன். சரக்கு வண்டி ஓட்டும் ஜி. வி.பிரகாஷூம் மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்க்கும் தேஜு அஸ்வினியும் காதலிக்கிறார்கள். அதன் விளைவாக கர்ப்பம் தரிக்கிறார் தேஜு. இந்நிலையில் ஜி.வி ஓட்டிவந்த வாகனம் டெலிவரிக்கு இருந்த பொருளுடன் காணாமல் போக, அது

#பிளாக்மெயில் – #BlackMail – திரை விமர்சனம் Read More »

விறுவிறுப்பு,காமெடி, லைட்டா ஒரு மெசேஜ் என வழக்கமான டெம்பிளேட் படம் தான் குமார சம்பவம்!

இயக்குநராகும் லட்சியத்தில் பல தயாரிப்பாளர்களுக்கு கதை சொல்லி வருகிறார் நாயகன் குமரன். சின்ன வயதில் தனது தந்தையை இழக்கும் குமரன் தாத்தா , அம்மா , தங்கையுடன் வசித்து வருகிறார். அவரது வீட்டின் மேல்மாடியில் குடியிருக்கிறார் சமூக செயற்பாட்டாளரான வரதராஜன் (இளங்கோ குமரவேல்). பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து தொடர்ந்து போராடி வருகிறார் வரதா. அதற்கான பின்விளைவுகளை நாயகன் குமரன் எதிர்கொள்கிறார். இதனால் போராட்டக்காரர்கள் மேல் குமரனுக்கு ஒரு ஒவ்வாமை உருவாகிறது. குமரனின் தாத்தா

விறுவிறுப்பு,காமெடி, லைட்டா ஒரு மெசேஜ் என வழக்கமான டெம்பிளேட் படம் தான் குமார சம்பவம்! Read More »

#யோலோ – #YOLO – திரை விமர்சனம்

இயக்குநர் எஸ். சாம் இயக்கியுள்ள ஒரு தமிழ்த் திரைப்படமாகும், இது 2025 செப்டம்பர் 12 அன்று வெளியிடப்பட்டது. இந்த படம், இரண்டு அந்நியர்கள் திருமணம் செய்து கொள்ளும் பின்னர் ஏற்படும் குழப்பங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. திரைப்படத் தகவல்கள் இயக்குநர் : எஸ். சாம், நடிகர்கள்: டெவ், தேவிகா (இவர்கள் இருவரும் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகின்றனர்), பதவா கோபி, பிரவீன், சுவாதி நாயர், ஆகாஷ் பிரேம், நிதி பிரதீப், திவாகர், யுவராஜ், திலீப் குமார் மற்றும்

#யோலோ – #YOLO – திரை விமர்சனம் Read More »

தடைகளை மீறி காந்தி கண்ணம்மா அறுபதாம் கல்யாணம் நடந்ததா இல்லையா?

தனியார் நிறுவனம் ஒன்றில் செக்யூரிட்டி வேலை பார்த்து வருபவர் காந்தி. காந்தி தனது மனைவி கண்ணம்மா மீது மிகுந்த பாசம் கொண்டவர். கண்ணம்மா ஆசை பட்டு விட்டார் என்கிற ஒரே காரணத்திற்காக தங்களது அறுபதாம் கல்யாணத்தை மிக சிறப்பாக நடத்த காந்தி முடிவு செய்கிறார். ஒரு நிகழ்ச்சியில் இப்படிப்பட்ட விழாக்களை நடத்தி வரும் கதிரை காந்தி சந்தித்து தங்களது அறுபதாம் கல்யாணத்தை நடத்தி தருமாறும் அதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்பதையும் கேட்கிறார். கதிரோ செலவு 52

தடைகளை மீறி காந்தி கண்ணம்மா அறுபதாம் கல்யாணம் நடந்ததா இல்லையா? Read More »

திருக்குறள் திரைப்படம் – திருவள்ளுவர் பேசும் அரசியல்!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தத் தமிழக மண்ணில் வாழ்ந்தவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களை சந்தித்திருப்பார்கள்? அந்தக் காலகட்டத்தை நேரடியாகப் பார்ப்பது இயலாதாலும், பழந்தமிழ் இலக்கியங்கள் நமக்கு ஒரு சித்திரத்தை உருவாக்கிக் காட்டுகின்றன. ஒவ்வொரு நாளின் முழுமையான நிகழ்வுகளை நாமறிய முடியாத நிலையில் இருந்தாலும், அந்தக் காலத்து முக்கியமான வாழ்வியல் விசயங்களை நுண்ணறிவாக அனுமானிக்க முடிகிறது. இந்த அணுகுமுறையில் ஒரு திரைப்படம் உருவாக்கப்பட்டால் அது எப்படி இருக்கும்? அந்தக் கேள்விக்கே சினிமா பதிலளிக்கிறது – இயக்குநர் ஏ.ஜெ. பாலகிருஷ்ணன்

திருக்குறள் திரைப்படம் – திருவள்ளுவர் பேசும் அரசியல்! Read More »

‘பறந்து போ’ படம் எப்படி இருக்கு? – ட்விட்டர் விமர்சனம் இதோ!

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ராம். இவரது இயக்கத்தில் சிவா, கிரேஸ் ஆண்டனி, மிதுன் ரியான் உள்ளிட்டோர் நடித்த பறந்து போ திரைப்படம் இன்று (ஜூலை 4) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ… AshwinBala Postive : படம் நம் வாழ்வின் எதார்த்தங்களை பிரதிபலிக்கும் சிவா பொருத்தமான தேர்வு.. கிரேஸ் ஆண்டனி நல்ல அறிமுகம்.. அந்த குட்டிப்பையன் அருமையான நடிப்பு…. அஞ்சலி வழக்கம் போல எதார்த்தமான காமெடி காட்சிகள் Negative :

‘பறந்து போ’ படம் எப்படி இருக்கு? – ட்விட்டர் விமர்சனம் இதோ! Read More »

நீ ஹாய் சொன்னா போதும் ஒரு போதை ஒன்னு ஏறும்! ஆலியா பட்டின் கவர்ச்சியை பார்த்து ஸ்டன் ஆன தீபிகா! நடிகர்களின் மரணங்கள் – பின்னணி என்ன? நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன? நீச்சல் உடையில் கணவருடன் கடலில் ஸ்ரேயா… வைரல் போட்டோ! வைரல் பாடகர் சத்யன் மஹாலிங்கம் பாடல்கள் பட்டியல்! கவர்ச்சி போஸில் கட்டி இழுக்கும் சமந்தா! த்ரிஷாவின் அழகிய புடவை கலெக்ஷன்! இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டில்ஸ்