நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன?
தேசிய விருது பெற்ற ஷோபா தனது 16 வயதில் இயக்குநர் பாலுமகேந்திராவை திருமணம் செய்து கொண்டு, 17 வயதில் தற்கொலை செய்து கொண்டார். உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்றிருந்த ஸ்ரீதேவி ஹோட்டல் ரூம் குளியல் தொட்டியில் நீரில் முழ்கி உயிரிழந்தார். சாஜித் அட்யடேவாலா என்பவரை காதலித்து மணம் செய்து கொண்ட திவ்ய பாரதி, 19 வயதில் மும்பையில் தான் வசித்துவந்த அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து விழுந்து உயிரிழந்தார். 70, 80, காலகட்டங்களில் புகழ்பெற்ற நடிகையாக […]
நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன? Read More »


