paranthu po

‘பறந்து போ’ படம் எப்படி இருக்கு? – ட்விட்டர் விமர்சனம் இதோ!

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ராம். இவரது இயக்கத்தில் சிவா, கிரேஸ் ஆண்டனி, மிதுன் ரியான் உள்ளிட்டோர் நடித்த பறந்து போ திரைப்படம் இன்று (ஜூலை 4) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ… AshwinBala Postive : படம் நம் வாழ்வின் எதார்த்தங்களை பிரதிபலிக்கும் சிவா பொருத்தமான தேர்வு.. கிரேஸ் ஆண்டனி நல்ல அறிமுகம்.. அந்த குட்டிப்பையன் அருமையான நடிப்பு…. அஞ்சலி வழக்கம் போல எதார்த்தமான காமெடி காட்சிகள் Negative : […]

‘பறந்து போ’ படம் எப்படி இருக்கு? – ட்விட்டர் விமர்சனம் இதோ! Read More »

Cinema Reviews