“பறந்து போ” திரைப்படம் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
இயக்குநர் ராம், “கற்றது தமிழ்”, “தங்க மீன்கள்”, “தரமணி”, “பேரன்பு” போன்ற உணர்வுப் பூர்வமான படங்களின் மூலம் ரசிகர்களிடம் ஒரு தனிப்பட்ட இடத்தை பிடித்தவர். தற்போது அவரின் இயக்கத்தில் உருவான புதிய திரைப்படம் தான் “பறந்து போ”. இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா முக்கிய கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நகர வாழ்க்கையில் இருந்து தப்பிக்க விரும்பும் ஒரு தந்தை, மற்றும் பிடிவாதம் பிடித்த […]
“பறந்து போ” திரைப்படம் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? Read More »