google.com, pub-6365925432395269, DIRECT, f08c47fec0942fa0

இந்தியா vs பாகிஸ்தான் போட்டியை நேரில் கண்டு ரசித்த ரவி மோகன் – கெனிஷா!

ஆசியக் கோப்பை தொடரின் 6வது லீக் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டையும், பும்ரா மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர் பேட்டிங் செய்த இந்தியா, 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா 13 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார். திலக் வர்மா 31 ரன்கள் எடுத்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் பொறுப்புடன் ஆடி 47 ரன்கள் சேர்த்தார்.

இந்த ஆட்டத்தை நடிகர் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் நேரில் கண்டு ரசித்தனர். இதுகுறித்த புகைப்படத்தை ரவி மோகன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

நீ ஹாய் சொன்னா போதும் ஒரு போதை ஒன்னு ஏறும்! ஆலியா பட்டின் கவர்ச்சியை பார்த்து ஸ்டன் ஆன தீபிகா! நடிகர்களின் மரணங்கள் – பின்னணி என்ன? நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன? நீச்சல் உடையில் கணவருடன் கடலில் ஸ்ரேயா… வைரல் போட்டோ! வைரல் பாடகர் சத்யன் மஹாலிங்கம் பாடல்கள் பட்டியல்! கவர்ச்சி போஸில் கட்டி இழுக்கும் சமந்தா! த்ரிஷாவின் அழகிய புடவை கலெக்ஷன்! இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டில்ஸ்