சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா, நேற்று மாலை திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு வந்து, மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள் மற்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகிய தெய்வங்களை வணங்கி சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் வெளியே வந்த அவர் பேட்டரி காரில் ஏறி, பக்தர்களை பார்த்து புன்னகையுடன் கையசைத்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
