இயக்குனராக களமிறங்கும் சூர்யா – ஜோதிகா மகள் தியா சூர்யா!

சூர்யா – ஜோதிகா தயாரிப்பில், 2டி என்டர்டைன்மெண்ட் சார்பில் உருவாகியுள்ள குறும்பட “லீடிங் லைட்” (#LeadingLight)-ஐ தியா சூர்யா இயக்கியுள்ளார்.

பாலிவுட்டில் பணிபுரியும் லைட்வுமன்களின் வாழ்க்கையும், அவர்கள் எதிர்கொள்ளும் அனுபவங்களையும் மையமாகக் கொண்டு உருவான இந்த டாக்குமெண்டரி-டிராமா, திரையுலகின் மறைந்திருக்கும் பெண்களின் பங்களிப்பை வெளிக்கொணர்கிறது.

இந்த படைப்பு உலகம் முழுவதும் பாராட்டுக்களை குவித்துவருகிறது. மேலும், ஆஸ்கர் தகுதி பெறும் ஓட்டம் (Oscar Qualifying Run) நோக்கில், செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை, லாஸ் ஏஞ்சல்ஸ், கலிஃபோர்னியாவின் Regency Theatre-இல் தினமும் மதியம் 12 மணிக்கு திரையிடப்படுகிறது.

முதல் முயற்சியிலேயே ஆஸ்கர் தரத்துக்கு தகுதியான பெருமையைப் பெற்றுள்ள இயக்குனர் தியா சூர்யாவுக்கு தற்போது பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

நீ ஹாய் சொன்னா போதும் ஒரு போதை ஒன்னு ஏறும்! ஆலியா பட்டின் கவர்ச்சியை பார்த்து ஸ்டன் ஆன தீபிகா! நடிகர்களின் மரணங்கள் – பின்னணி என்ன? நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன? நீச்சல் உடையில் கணவருடன் கடலில் ஸ்ரேயா… வைரல் போட்டோ! வைரல் பாடகர் சத்யன் மஹாலிங்கம் பாடல்கள் பட்டியல்! கவர்ச்சி போஸில் கட்டி இழுக்கும் சமந்தா! த்ரிஷாவின் அழகிய புடவை கலெக்ஷன்! இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டில்ஸ்