‘நேஷனல் கிரஷ்’ பட்டம் பெற்ற ருக்மணி வசந்த்!

கன்னட திரையுலகில் அறிமுகமாகி, விஜய் சேதுபதி நடித்த ஏஸ் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த மதராசி போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் ருக்மணி வசந்த். தற்போது தெலுங்கிலும் புதிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ரிஷப் செட்டியுடன் இணைந்து நடித்துள்ள காந்தாரா சேப்டர் 1 படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. பெரும் வரவேற்பைப் பெற்ற அந்த ட்ரெய்லர் மூலம் ருக்மணி வசந்த் தேசிய அளவில் “நேஷனல் கிரஷ்” என ரசிகர்களால் அன்புடன் கொண்டாடப்படுகிறார்.

அவரின் இயல்பான அழகு, எளிமை, ஆழமான பார்வை ஆகியவை இந்த பட்டத்தை அவருக்கு தந்திருக்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

நீ ஹாய் சொன்னா போதும் ஒரு போதை ஒன்னு ஏறும்! ஆலியா பட்டின் கவர்ச்சியை பார்த்து ஸ்டன் ஆன தீபிகா! நடிகர்களின் மரணங்கள் – பின்னணி என்ன? நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன? நீச்சல் உடையில் கணவருடன் கடலில் ஸ்ரேயா… வைரல் போட்டோ! வைரல் பாடகர் சத்யன் மஹாலிங்கம் பாடல்கள் பட்டியல்! கவர்ச்சி போஸில் கட்டி இழுக்கும் சமந்தா! த்ரிஷாவின் அழகிய புடவை கலெக்ஷன்! இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டில்ஸ்