தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ராம். இவரது இயக்கத்தில் சிவா, கிரேஸ் ஆண்டனி, மிதுன் ரியான் உள்ளிட்டோர் நடித்த பறந்து போ திரைப்படம் இன்று (ஜூலை 4) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ…
AshwinBala
Postive : படம் நம் வாழ்வின் எதார்த்தங்களை பிரதிபலிக்கும்
சிவா பொருத்தமான தேர்வு.. கிரேஸ் ஆண்டனி நல்ல அறிமுகம்.. அந்த குட்டிப்பையன் அருமையான நடிப்பு…. அஞ்சலி வழக்கம் போல
எதார்த்தமான காமெடி காட்சிகள்
Negative :
சந்தோஷ் தயாநிதி இசையில் ஆங்காங்கே வரும் பாடல்கள் பிண்ணனி இசை ஓகே. ஆனால், யுவன் இசை மிஸ்ஸிங்.
மொத்தத்தில் அழகான மனதுக்கு இதமான ஒரு படம் “பறந்து போ”….
பறந்து போ – உயரம் போ
vjn
ParanthuPo 🕊️ takes off on a beautiful, positive note — love everywhere, empathy at its core. It gently reminds us to understand people, especially children, without forcing them into rigid ideologies. A tender, thoughtful Ram classic. 🌻✨
DON’T MISS TO WATCH IT IN THEATRE
ParanthuPo #DirectorRam ❤️
முத்து(சிப்பிக்குள்)
உலக சினிமாவின் ஒப்பற்ற இயக்குனர் #ராமின் அற்புத படைப்பு
பறந்து_போ⭐️⭐️⭐️⭐️⭐️
நுட்பம்
Hakku… 🇮🇳
Every Family must celebrate #paranthupo.
MirchiShiva his best till date. It is very difficult to be father like him in real-life.
Jeya AK 2k20
ParanthuPo one time watchable ! Dir #Ram delivers family drama but failed few moments like previous his movies, waiting for #YezhuKadalYezhuMalai movie !
Niththilan
DirectorRam #ParanthuPo #actorshiva
Ultra fun 🤩 mind relaxing ☺️ good experience movie 🥳❤️