படையப்பா

‘படையப்பா’ கொண்டாடப்பட வேண்டிய படமல்ல – மீரான் முகமது

1999-ம் ஆண்டு வெளியான படையப்பா, எங்கு திரும்பினாலும் ஒலித்த ஒரே பெயராக இருந்தது. டீக்கடையிலிருந்து மார்கெட் வரை — பட்டி தொட்டி எங்கும் படையப்பா புராணம் தான்.

மேலும், 1996-ல் ஜெயலலிதாவுக்கு எதிராக ரஜினிகாந்த் பேசிய விவகாரம் காரணமாக, அவரை மையமாக வைத்து நீலாம்பரி கதாபாத்திரம் உருவாக்கப்பட்டதாக ஒரு சர்ச்சையும் எழுந்தது. இதனால் படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் உச்சத்தைத் தொட்டது.

அந்த அளவிலான ஹைப்பில் வெளியான படையப்பா, உலகம் முழுவதும் சுமார் 60 கோடி ரூபாய் வசூல் செய்து, இண்டஸ்ட்ரி ஹிட் என்ற சாதனையைப் படைத்தது.

இப்போது, 25 ஆண்டுகளுக்குப் பிறகு படம் மீண்டும் ரீரிலீஸ் ஆகி, அன்றைய உற்சாகம் மீண்டும் ரசிகர்களிடம் வெடித்துள்ளது. குறிப்பாக 2K ஜெனரேஷன் ரசிகர்களும் திரையரங்குகளுக்கு கூட்டம் கூட்டமாக வந்து படத்தை ரசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பத்திரிகையாளர் மீரான் முகமது படையப்பா குறித்து தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top