Bollywood

ஹான்ஸ் ஸிம்மர் & ஏ.ஆர். ரஹ்மான் காம்போ – பிரம்மாண்டமாக உருவாகும் ‘ராமாயணம்’ !

பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குநர் நிதேஷ் திவாரி, இந்திய புராணக் காவியமான ராமாயணத்தை திரையுலகிற்கு கொண்டு வருகிறார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இதில் ராமராக – ரண்பீர் கபூர், சீதையாக – சாய் பல்லவி, ராவணனாக – யாஷ், அனுமனாக – சன்னி தியோல், மண்டோதரியாக – காஜல் அகர்வால் நடிக்கின்றனர். இந்த தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் உருவாகும் இந்தப் பிரம்மாண்டத் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு […]

ஹான்ஸ் ஸிம்மர் & ஏ.ஆர். ரஹ்மான் காம்போ – பிரம்மாண்டமாக உருவாகும் ‘ராமாயணம்’ ! Read More »

தமிழில் நாயகனாக அறிமுகமாகும் சுரேஷ் ரெய்னா

இந்தியாவின் பொழுதுபோக்கு உலகத்தில், திரையுலகமும் கிரிக்கெட்டும் அற்புதமான கூட்டிணைவை உருவாக்கி வருகிறது. செலிப்ரெட்டி கிரிக்கெட் லீக் போன்ற தொடர்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் நடிப்பவர்களைக் காண முடிந்தது. இதேபோல, பல முன்னணி கிரிக்கெட் வீரர்களும் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளனர். சலீல் அங்கோலா, அஜய் ஜடேஜா, பிரெட் லீ, போன்றோர் வெற்றிகரமாக நடித்துள்ளனர். சமீபத்தில் ஷிகர் தவான் ஒரு இசை ஆல்பத்தில் தோன்றியிருந்தார். ஹர்பஜன் சிங் ‘ப்ரெண்ட்ஷிப்’ என்ற தமிழ் படத்தில்

தமிழில் நாயகனாக அறிமுகமாகும் சுரேஷ் ரெய்னா Read More »