36 ஆண்டுகள் கழித்து மீண்டும் பெரிய திரைக்கு வரும் நாகார்ஜுனாவின் ‘சிவா’ — கல்ட் கிளாசிக்
தெலுங்கு திரையுலகின் “கிங்” என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நாகார்ஜுனா, இன்றும் தனது இளமையும், உடல் ஆரோக்கியமும், திரை கவர்ச்சியையும் தக்க வைத்திருக்கும் சிலரில் ஒருவர். சமீபத்தில் ‘கூலி’ பட விழாவில் பேசும்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே, “நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவரின் இளமை குறையாமல் இருக்கிறது என்பது ஆச்சர்யம் தான்” என்று பாராட்டினார். நாகார்ஜுனா, 1986-ஆம் ஆண்டு விக்ரம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். பின்னர் மஜ்னு, ஆஹரி போராட்டம், ஜானகி ராமுடு, கீதாஞ்சலி போன்ற […]
36 ஆண்டுகள் கழித்து மீண்டும் பெரிய திரைக்கு வரும் நாகார்ஜுனாவின் ‘சிவா’ — கல்ட் கிளாசிக் Read More »









