Tamil cinema

23 வருட சினிமா வாழ்க்கை, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 7,500-க்கும் மேற்பட்ட பாடல்கள்: சொர்ணலதா ஒரு சகாப்தம்!

இப்போதெல்லாம் பின்னணி பாடல்களை பாடினால், அந்த பாடலை பாடியது யார் என்று கண்டுபிடிப்பது பெரிய கடினமாகிவிட்டது. ஆனால் சொர்ணலதா அப்படி ஒரு வாய்ப்பையே ரசிகர்களுக்கு வைக்கவில்லை. இந்த பாட்டு பாடியது ஸ்வர்ணலதாவேதான் என்று உறுதியாகவே தெரிந்துவிடும். அந்த அளவுக்கு ஒரு பரிச்சயம் வாய்ந்த குரல். அவரது உச்சரிப்பை கேட்டால், இவர் தாய்மொழி இன்னதுதான் என்று உறுதியாகவே சொல்ல முடியாது. அவ்வளவு வளம் கொழிக்கும் உச்சரிப்பு அந்த பாடல்களில்!! அவ்வளவு இனிமை செறிக்கும் அந்த குரலில்!! துள்ளலின் உணர்வும், […]

23 வருட சினிமா வாழ்க்கை, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 7,500-க்கும் மேற்பட்ட பாடல்கள்: சொர்ணலதா ஒரு சகாப்தம்! Read More »

Tamil cinema

கொல்லூர் மூகாம்பிகை அம்மனுக்கு வைர கிரீடம், தங்க வாள் காணிக்கையாக வழங்கிய இசைஞானி இளையராஜா!

தமிழ் சினிமாவின் இசை வரலாற்றை மறுஎழுதிய இளையராஜா, 1,500-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து சாதனை படைத்தவர். இசைத்துறையில் அவர் வழங்கிய பங்களிப்புக்காக பல்வேறு விருதுகள் பெற்றதோடு, மத்திய அரசு அவரை மாநிலங்களவை உறுப்பினராக நியமித்துள்ளது. சமீபத்தில் லண்டனில் ‘வேலியண்ட்’ சிம்பொனியை வெற்றிகரமாக நடத்தி உலக பாராட்டைப் பெற்றார். வரும் 13ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு சென்னை பெரியமேட் நேரு உள்விளையாட்டு அரங்கில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அவரது பொன்விழா கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில்,

கொல்லூர் மூகாம்பிகை அம்மனுக்கு வைர கிரீடம், தங்க வாள் காணிக்கையாக வழங்கிய இசைஞானி இளையராஜா! Read More »

Tamil cinema

தெரிந்தால் சொல்லுங்கள்.. ரெயிலில் இனிப்பு விற்கும் முதிய தம்பதிக்கு நிதியுதவி அறிவித்த ராகவா லாரன்ஸ்

நடிகர், இயக்குனர், நடனக் கலைஞர் என பல்துறை திறமையால் பிரபலமான ராகவா லாரன்ஸ், தனது உதவி மனப்பான்மைக்காகவும் அறியப்படுகிறார். தற்போது, சென்னையில் ரெயில்களில் இனிப்பு விற்பனை செய்து வருகிற 80 வயது முதிய தம்பதி குறித்து அறிந்து, அவர்களுக்கு நிதி உதவி செய்யத் தீர்மானித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், Today, A post reached me through social media about an 80 year old man and his wife in

தெரிந்தால் சொல்லுங்கள்.. ரெயிலில் இனிப்பு விற்கும் முதிய தம்பதிக்கு நிதியுதவி அறிவித்த ராகவா லாரன்ஸ் Read More »

Tamil cinema

ரஜினியின் பாராட்டு மழையில் நனையும் ‘மதராஸி’ ஹீரோ!

சிவகார்த்திகேயனின் மதராஸி படம் திரையரங்குகளில் கலக்கி வருகிறது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில், சிவகார்த்திகேயனுடன் ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசையை அனிருத் அமைத்துள்ளார். உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இந்த படம் இதுவரை ரூ.80 கோடி வசூல் செய்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்கள் மட்டுமல்ல, பல திரைப்பிரபலங்களும் சமூக வலைதளங்களில் பாராட்டுக்களை மழையென பொழிந்து வருகின்றனர். அந்த வரிசையில், நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக

ரஜினியின் பாராட்டு மழையில் நனையும் ‘மதராஸி’ ஹீரோ! Read More »

Tamil cinema

ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள An Ordinary Man படத்தின் ப்ரோமோ வெளியானது!

சமீபத்தில் தனது தயாரிப்பு நிறுவனம் ரவி மோகன் ஸ்டூடியோஸ் மூலம் ‘ப்ரோ கோட்’ திரைப்படத்தை அறிமுகப்படுத்திய ரவி மோகன், தற்போது இயக்குநராக களம் இறங்கியுள்ளார். அவர் இயக்கும் புதிய படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை ரவி மோகன் தானே தயாரித்து இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ‘Ordinary Man’ என தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. Experience.. The Psychology of.. #AnOrdinaryMan from @iam_ravimohan’s debut directorial, featuring @iYogiBabu in lead role,

ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள An Ordinary Man படத்தின் ப்ரோமோ வெளியானது! Read More »

Tamil cinema

ரவி மோகனின் பிறந்தநாளை முன்னிட்டு, சிறப்பு போஸ்டர் வெளியிட்ட ‘பராசக்தி’ படக்குழு

சிவகார்த்திகேயன் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கி வரும் 25-வது படமான பராசக்தியை, ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. Wishing our @iam_RaviMohan a fantastic birthday from the team of #Parasakthi ♥️🔥 pic.twitter.com/33OW8XFncY — DawnPictures (@DawnPicturesOff) September 10, 2025 சுமார் 150 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இப்படத்தில் அதர்வா, ரவி மோகன், பசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவர, நாயகியாக ஸ்ரீலீலா

ரவி மோகனின் பிறந்தநாளை முன்னிட்டு, சிறப்பு போஸ்டர் வெளியிட்ட ‘பராசக்தி’ படக்குழு Read More »

Tamil cinema

மீண்டும் கைகோர்க்கும் ‘பிச்சைக்காரன்’ டீம்!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தொடங்கி, பின்னர் கதாநாயகனாகவும் வெற்றியை கைப்பற்றியவர் விஜய் ஆண்டனி. அவருக்கு பெரும் வெற்றியைத் தந்த படம் ‘பிச்சைக்காரன்’. இயக்குநர் சசி இயக்கிய அந்த படம் வசூல் சாதனையையும், ரசிகர்களின் மனதையும் ஒரே நேரத்தில் கவர்ந்தது. அதன்பின் விஜய் ஆண்டனி பல படங்களில் நடித்து வந்தாலும், சசியுடன் மீண்டும் இணைவது நிகழவில்லை. ரசிகர்கள் இடையே “இவர்கள் இருவரும் மறுபடியும் சேர்வார்களா?” என்ற கேள்வி நீண்ட நாட்களாக நிலவி வந்தது. இப்போது அந்தக் கேள்விக்கு விடை

மீண்டும் கைகோர்க்கும் ‘பிச்சைக்காரன்’ டீம்! Read More »

Tamil cinema

இன்று பாடகி சின்மயி பிறந்த நாள்…

‘ஒரு தெய்வம் தந்த பூவே’ என கவிஞர் வைரமுத்துவின் வரிகளில் இருந்துதான் சின்மயி பின்னணி பாடகியாக தன் பயணத்தை தொடங்கினார். சின்மயி குரல் இந்தியத் திரை உலகத்துக்கு முதல் முதலில் தெரிய ஆரம்பித்தது மணிரத்னம் இயக்கத்தில் வெளியான “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்துக்காகத்தான். இந்தப் படத்திற்கு பாடல் எழுதியதற்காக கவிஞர் வைரமுத்துவுக்கு சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதும் கிடைத்தது. சின்மயியை பாடவைத்தவர் இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான். இந்தப் படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும் ஏ.ஆர்.ரகுமான் பெற்றார். ஆக,

இன்று பாடகி சின்மயி பிறந்த நாள்… Read More »

Tamil cinema

எந்த நிலையிலும் தங்கள் கொள்கையை விட்டுக்கொடுக்காத இரு நபர்கள் ‘தணல்’!

நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வரிசையில் நடிகர் அதர்வா நடித்துள்ள ‘தணல்’ திரைப்படமும் இணையத் தயாராகியுள்ளது. அன்னை ஃபிலிம் புரொடக்ஷன் சார்பில் எம். ஜான் பீட்டர் தயாரிப்பில், இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கியுள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 12-ம் தேதி உலகளவில் வெளியாகிறது. சமீபத்தில் திரையரங்கிலும் ஓடிடி தளத்திலும் பிளாக்பஸ்டர் ஹிட்டாகிய அதர்வா முரளியின் ‘DNA’ படத்திற்கு பின், ‘தணல்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு

எந்த நிலையிலும் தங்கள் கொள்கையை விட்டுக்கொடுக்காத இரு நபர்கள் ‘தணல்’! Read More »

Tamil cinema

‘தி பாரடைஸ்’ படத்திற்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ஸ்லம் செட்!

30 ஏக்கர் பரப்பளவில் இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய குடிசைப்பகுதி செட் ‘தி பாரடைஸ்’ படத்திற்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்படுகிறது. சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களின் உழைப்பில் உருவாகும் இந்தச் செட், திரையுலகில் இதுவரை காணாத புதிய உலகத்தை ரசிகர்களுக்கு தரவுள்ளது. நேச்சுரல் ஸ்டார் நானி நடிக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. தசரா மூலம் மாபெரும் வெற்றிபெற்ற இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா, தனது தனித்துவமான கதை சொல்லும் பாணியில்

‘தி பாரடைஸ்’ படத்திற்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ஸ்லம் செட்! Read More »

Tamil cinema
Scroll to Top