sivakarthikeyan

ரஜினியின் பாராட்டு மழையில் நனையும் ‘மதராஸி’ ஹீரோ!

சிவகார்த்திகேயனின் மதராஸி படம் திரையரங்குகளில் கலக்கி வருகிறது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில், சிவகார்த்திகேயனுடன் ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசையை அனிருத் அமைத்துள்ளார். உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இந்த படம் இதுவரை ரூ.80 கோடி வசூல் செய்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்கள் மட்டுமல்ல, பல திரைப்பிரபலங்களும் சமூக வலைதளங்களில் பாராட்டுக்களை மழையென பொழிந்து வருகின்றனர். அந்த வரிசையில், நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக […]

ரஜினியின் பாராட்டு மழையில் நனையும் ‘மதராஸி’ ஹீரோ! Read More »

Tamil cinema

ரவி மோகனின் பிறந்தநாளை முன்னிட்டு, சிறப்பு போஸ்டர் வெளியிட்ட ‘பராசக்தி’ படக்குழு

சிவகார்த்திகேயன் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கி வரும் 25-வது படமான பராசக்தியை, ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. Wishing our @iam_RaviMohan a fantastic birthday from the team of #Parasakthi ♥️🔥 pic.twitter.com/33OW8XFncY — DawnPictures (@DawnPicturesOff) September 10, 2025 சுமார் 150 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இப்படத்தில் அதர்வா, ரவி மோகன், பசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவர, நாயகியாக ஸ்ரீலீலா

ரவி மோகனின் பிறந்தநாளை முன்னிட்டு, சிறப்பு போஸ்டர் வெளியிட்ட ‘பராசக்தி’ படக்குழு Read More »

Tamil cinema
Scroll to Top