Tamil cinema

தீபாவளிக்கு பத்து நாள் தள்ளிதான் நம்ம தல தீபாவளி!

சரண் இயக்கத்தில், நடிகர் அஜித் மற்றும் பூஜா நடிப்பில் 2004-ஆம் ஆண்டு வெளியான அட்டகாசம் திரைப்படம், அக்.31-ஆம் தேதி திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்பட உள்ளது. விஜயம் சினி கம்பைன்ஸ் தயாரித்த இந்த படத்தில், “தல போல வருமா” உள்ளிட்ட பாடல்கள், ஆக்ஷன், காமெடி மற்றும் கமெர்ஷியல் அம்சங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன. இந்த ரீரிலீஸை IFPA Max Productions சார்பாக பிரியா நாயர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடைசியாக, அஜித் நடித்த Good Bad Ugly திரைப்படம் கடந்த […]

தீபாவளிக்கு பத்து நாள் தள்ளிதான் நம்ம தல தீபாவளி! Read More »

Tamil cinema

திருச்செந்தூர் கோவிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா, நேற்று மாலை திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு வந்து, மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள் மற்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகிய தெய்வங்களை வணங்கி சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் வெளியே வந்த அவர் பேட்டரி காரில் ஏறி, பக்தர்களை பார்த்து புன்னகையுடன் கையசைத்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

திருச்செந்தூர் கோவிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்! Read More »

Tamil cinema

லோகா: புக் மை ஷோவில் சாதனை படைத்த மலையாள படம்!

பிரேமலு புகழ் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘லோகா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் சாண்டி, சந்து சலீம் குமார், அருண் குரியன், சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். டொமினிக் அருண் இயக்கிய இப்படத்தில் சாண்டியின் வில்லத்தனமான நடிப்பு படத்திற்கு வித்தியாசமான சாயலை வழங்கியுள்ளது. திரைப்படம் வெளியாகி குறுகிய காலத்திலேயே சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக, கல்யாணியின் நடிப்பு அனைவராலும் சிறப்பாக வரவேற்கப்படுகிறது.

லோகா: புக் மை ஷோவில் சாதனை படைத்த மலையாள படம்! Read More »

Tamil cinema

விஜய்யின் எவர்கிரீன் ஹிட் படம் குஷி மீண்டும் ரீ-ரிலீஸ் – ரசிகர்களில் கொண்டாட்டம்!

தமிழ் சினிமாவின் கிளாசிக் ஹிட் படங்களை டிஜிட்டல் முறையில் புதுப்பித்து மீண்டும் திரையரங்குகளில் வெளியிடும் போக்கு அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில், 2000ஆம் ஆண்டு விஜய் – ஜோதிகா ஜோடியாக வெளியான குஷி படம் மீண்டும் பெரிய திரையில் ரசிகர்களை சந்திக்க வருகிறது. எஸ். ஜே. சூர்யா இயக்கிய இப்படத்தில், விஜய் மற்றும் ஜோதிகா மட்டுமல்லாமல் விஜயகுமார், விவேக், மும்தாஜ், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தேவா இசையமைத்த பாடல்கள் – கட்டிப்புடி கட்டிப்புடிடா, ரேக்கவீனா,

விஜய்யின் எவர்கிரீன் ஹிட் படம் குஷி மீண்டும் ரீ-ரிலீஸ் – ரசிகர்களில் கொண்டாட்டம்! Read More »

Tamil cinema

இட்லி கடை பெயர் வைத்தது ஏன்?: இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேச்சு

தனுஷ் இயக்கும் 4வது திரைப்படமாக இட்லி கடை உருவாகியுள்ளது. இது அவர் நடித்த 52வது படமாகவும் அமைந்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அக்டோபர் 1ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. சென்னையில் நேற்று நடைபெற்ற இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் உரையாற்றியபோது, அவர் கூறியதாவது: “பொதுவாக நாயகனின் பெயரை வைத்து படங்களுக்கு டைட்டில் வைப்பது வழக்கம். ஆனால்

இட்லி கடை பெயர் வைத்தது ஏன்?: இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேச்சு Read More »

Tamil cinema

தண்டகாரண்யம் என் கெரியரில் முக்கிய படமாக இருக்கும்-கலையரசன்

செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின், இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள சென்னை கிரீன் பார்க் நட்சத்திர விடுதியில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் நடிகை ரித்விகா பேசியது, இந்த படத்தின் இயக்குனருடன் இது எனக்கு இரண்டாவது படம். புதிய களம், புதிய கதை படத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஏற்று நடித்து இருக்கிறேன். படம் எடுக்கப்பட்டது வித்தியாசமான இடத்தில் அதனால் மிக பெரிய சவால் இருந்தது. திரை விமர்சகர்கள் சிறந்த முறையில்

தண்டகாரண்யம் என் கெரியரில் முக்கிய படமாக இருக்கும்-கலையரசன் Read More »

Tamil cinema

இந்தியா vs பாகிஸ்தான் போட்டியை நேரில் கண்டு ரசித்த ரவி மோகன் – கெனிஷா!

ஆசியக் கோப்பை தொடரின் 6வது லீக் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டையும், பும்ரா மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் பேட்டிங் செய்த இந்தியா, 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து எளிதில்

இந்தியா vs பாகிஸ்தான் போட்டியை நேரில் கண்டு ரசித்த ரவி மோகன் – கெனிஷா! Read More »

Tamil cinema

வித்தியாசமான ஹாரர்-ஃபாண்டஸி காமெடி – “ஹவுஸ் மேட்ஸ்” செப்டம்பர் 19 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமாகிறது!

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி வெளியீடாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த “ஹவுஸ் மேட்” தமிழ் திரைப்படத்தை வெளியிடவுள்ளது. ஹாரர், ஃபாண்டஸி மற்றும் காமெடி ஆகிய மூன்று ஜானர்களையும் கலந்த இந்தப் படம், இயக்குநராக T. ராஜா வேலின் அறிமுக படமாகும். S. விஜயபிரகாஷ் தயாரிப்பில், ல் SK Productions சார்பாக உருவாகியுள்ளது. தர்ஷன் – ஆர்ஷா சாந்தினி பைஜு ஆகியோர் ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்க, காளி வெங்கட், வினோதினி வைத்தியநாதன், தீனா,

வித்தியாசமான ஹாரர்-ஃபாண்டஸி காமெடி – “ஹவுஸ் மேட்ஸ்” செப்டம்பர் 19 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமாகிறது! Read More »

Tamil cinema

எல்லோராலும் விரும்பப்படும் குணச்சித்திர நடிகர் எம் எஸ் பாஸ்கர் 68 ஆவது பிறந்தநாள்!

பல வகையான குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் வெகு சிறப்பாக நடித்துப் பல தரப்பட்ட ரசிகர்கள் மனங்களைக் கவர்ந்தவரான நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் இன்று தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். பின்னணிக் குரல் கலைஞராக (டப்பிங்) தன்னுடைய திரைப் பயணத்தைத் தொடங்கிய பாஸ்கர் ஒரு சிறந்த நடிகராக உருமாறியதற்கு சினிமாவுக்கு வருவதற்கு முன் நாடக நடிகராக அவருக்கு இருக்கும் நீண்ட அனுபவம் கைகொடுத்திருக்கக்கூடும். தன் அக்கா ஹேமமாலினியைப் பின்பற்றி பாஸ்கரும் திரைப்பட டப்பிங் கலைஞரானார். தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்படும் படங்களில்

எல்லோராலும் விரும்பப்படும் குணச்சித்திர நடிகர் எம் எஸ் பாஸ்கர் 68 ஆவது பிறந்தநாள்! Read More »

Tamil cinema

பவன் கல்யாணின் ‘OG’ பட டிரெய்லர் ரிலீஸ் அப்டேட்!

ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்துக்கு பிறகு, பவன் கல்யாண் நடித்துள்ள அடுத்த படமாக They Call Him OG உருவாகியுள்ளது. இந்த படத்தை சாகோ, ரன் ராஜா ரன் போன்ற படங்களை இயக்கிய சுஜீத் இயக்கியுள்ளார். இந்த படத்தில் பவன் கல்யாணுடன், பிரியங்கா மோகன் மற்றும் எம்ரான் ஹாஷ்மி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில், படக்குழு பிரியங்கா மோகனின் கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டது. இதில், அவர்

பவன் கல்யாணின் ‘OG’ பட டிரெய்லர் ரிலீஸ் அப்டேட்! Read More »

Tamil cinema
Scroll to Top