DUDE

Dude

Dude திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா பாடல்கள் ; வழக்கு தொடர அனுமதி!

இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கில், சோனி நிறுவனம் தனது வருமான விவரங்களை சீலிட்ட கவரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. சோனி மியூசிக் எண்டர்டெயின்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட், எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம், அமெரிக்காவில் உள்ள ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். இனையதளங்கள், ஊடகங்கள் மற்றும் பல்வேறு இசை நிறுவனங்கள் தன்னுடைய பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தி வருவதாகவும், இது காப்புரிமை சட்டத்தை மீறுவதாகவும் இளையராஜா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக சோனி […]

Dude திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா பாடல்கள் ; வழக்கு தொடர அனுமதி! Read More »

Tamil cinema
dude 1

‘டியூட்’ பட நடிகைக்கு பாலியல் தொல்லை- கால் டாக்சி ஓட்டுனர் மீது வழக்கு பதிவு

நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டியூட்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகி நல்ல வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னைக்கு அருகிலுள்ள தண்டலில் அமைந்த தனியார் கல்லூரியில், சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இப்படத்தில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 20 வயது துணை நடிகை ஒருவர் நடித்துள்ளார். இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க அவர் மகாராஷ்டிராவில் இருந்து ரெயில் மூலம் சென்னை வந்ததாகத் தெரிய வருகிறது. சென்ட்ரல் ரெயில்வே நிலையத்தில்

‘டியூட்’ பட நடிகைக்கு பாலியல் தொல்லை- கால் டாக்சி ஓட்டுனர் மீது வழக்கு பதிவு Read More »

Tamil cinema
dude bts

Journey Of Dude…. டியூட் படத்தின் BTS வீடியோவை பகிர்ந்த பிரதீப்

இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், நடிகர் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டியூட்’. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ‘பிரேமலு’ புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சரத்குமார், ரோகினி, ஹ்ரிது ஹரூன், டிராவிட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று வெளியான ‘டியூட்’ படம் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

Journey Of Dude…. டியூட் படத்தின் BTS வீடியோவை பகிர்ந்த பிரதீப் Read More »

Tamil cinema
dude

சிங்காரி…. DUDE படத்தின் 3வது சிங்கிள் அப்டேட்!

இயக்குனர் சுதா கொங்கராவின் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள புதிய படம் ‘ட்யூட்’. இதில் அவருக்கு ஜோடியாக ‘பிரேமலு’ புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். மேலும் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன், டிராவிட் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் முதல் சிங்கிள் ‘ஊரும் பிளட்’ மற்றும் இரண்டாவது சிங்கிள் ‘நல்லாரு போ’ பாடல்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப்

சிங்காரி…. DUDE படத்தின் 3வது சிங்கிள் அப்டேட்! Read More »

Tamil cinema
DUDE

அந்த ரெண்டு வார்த்த..! “DUDE” குறித்து பிரதீப் ரங்கநாதன் கொடுத்த அப்டேட்

லவ் டுடே’, ‘டிராகன்’ படங்களின் வெற்றிக்குப் பிறகு, விக்னேஷ் சிவன் இயக்கும் எல்ஐகே படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். அதன் பின்னர், இயக்குநர் சுதா கொங்கராவின் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் ‘ட்யூட்’ படத்தில் அவர் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக ‘பிரேமலு’ புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். மேலும் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன், டிராவிட் உள்ளிட்ட பலரும்

அந்த ரெண்டு வார்த்த..! “DUDE” குறித்து பிரதீப் ரங்கநாதன் கொடுத்த அப்டேட் Read More »

Tamil cinema
Scroll to Top