சிங்காரி…. DUDE படத்தின் 3வது சிங்கிள் அப்டேட்!
இயக்குனர் சுதா கொங்கராவின் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள புதிய படம் ‘ட்யூட்’. இதில் அவருக்கு ஜோடியாக ‘பிரேமலு’ புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். மேலும் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன், டிராவிட் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் முதல் சிங்கிள் ‘ஊரும் பிளட்’ மற்றும் இரண்டாவது சிங்கிள் ‘நல்லாரு போ’ பாடல்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் […]
சிங்காரி…. DUDE படத்தின் 3வது சிங்கிள் அப்டேட்! Read More »
Tamil cinema