DUDE

அந்த ரெண்டு வார்த்த..! “DUDE” குறித்து பிரதீப் ரங்கநாதன் கொடுத்த அப்டேட்

லவ் டுடே’, ‘டிராகன்’ படங்களின் வெற்றிக்குப் பிறகு, விக்னேஷ் சிவன் இயக்கும் எல்ஐகே படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். அதன் பின்னர், இயக்குநர் சுதா கொங்கராவின் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் ‘ட்யூட்’ படத்தில் அவர் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக ‘பிரேமலு’ புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். மேலும் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன், டிராவிட் உள்ளிட்ட பலரும் […]

அந்த ரெண்டு வார்த்த..! “DUDE” குறித்து பிரதீப் ரங்கநாதன் கொடுத்த அப்டேட் Read More »

Tamil cinema