இட்லி கடை பெயர் வைத்தது ஏன்?: இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேச்சு
தனுஷ் இயக்கும் 4வது திரைப்படமாக இட்லி கடை உருவாகியுள்ளது. இது அவர் நடித்த 52வது படமாகவும் அமைந்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அக்டோபர் 1ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. சென்னையில் நேற்று நடைபெற்ற இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் உரையாற்றியபோது, அவர் கூறியதாவது: “பொதுவாக நாயகனின் பெயரை வைத்து படங்களுக்கு டைட்டில் வைப்பது வழக்கம். ஆனால் […]
இட்லி கடை பெயர் வைத்தது ஏன்?: இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேச்சு Read More »
Tamil cinema