idli kadai

தனுஷ் இயக்கி, நடித்துள்ள ‘இட்லி கடை’ படத்தின் RUNTIME என்ன தெரியுமா?

‘இட்லி கடை’ படத்தின் RUNTUNE தெரியவந்துள்ளது. ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்திற்கு பிறகு தனுஷ் இயக்கி, நடித்துள்ள புதிய படம் தான் ‘இட்லி கடை’. இதில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். பவர்புல்லான வில்லன் ரோலில் அருண் விஜய் நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், ஷாலினி பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில், இதன் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி […]

தனுஷ் இயக்கி, நடித்துள்ள ‘இட்லி கடை’ படத்தின் RUNTIME என்ன தெரியுமா? Read More »

Tamil cinema

இட்லி கடை பெயர் வைத்தது ஏன்?: இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேச்சு

தனுஷ் இயக்கும் 4வது திரைப்படமாக இட்லி கடை உருவாகியுள்ளது. இது அவர் நடித்த 52வது படமாகவும் அமைந்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அக்டோபர் 1ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. சென்னையில் நேற்று நடைபெற்ற இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் உரையாற்றியபோது, அவர் கூறியதாவது: “பொதுவாக நாயகனின் பெயரை வைத்து படங்களுக்கு டைட்டில் வைப்பது வழக்கம். ஆனால்

இட்லி கடை பெயர் வைத்தது ஏன்?: இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேச்சு Read More »

Tamil cinema
Scroll to Top