Tamil cinema

‘விஜயம்’ யார் வேண்டுமானாலும் செய்யலாம்… ஆனால், நான்தான் CM – பார்த்திபன்

தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படம் அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் நித்யா மேனன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இப்படத்தின் இசை வெளியீட்டு விழா盛மாக நடைபெற்றது. நேற்று கோவையில் உள்ள ஒரு மாலில் இட்லி கடை படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். அந்த விழாவில் பேசிய இயக்குநர் பார்த்திபன்,“வெற்றி யாராலும் பெற முடியும்… ஆனால் ஜெயம் உங்கள் கையில் […]

‘விஜயம்’ யார் வேண்டுமானாலும் செய்யலாம்… ஆனால், நான்தான் CM – பார்த்திபன் Read More »

Tamil cinema

இந்த மாவட்டத்துல ஒரு மந்திரி இருக்காரு… அவரோட வேலை என்ன தெரியுமா? தவெக தலைவர் விஜய் திருவாரூர் பேச்சு

எல்லாரும் எப்படி இருக்கீங்க? எல்லாரும் பத்திரமா இருக்கீங்களா? திருவாரூர்னாலே தியாகராஜர் கோயில் ஆழித்தேர்தான் ஞாபகம் வரும். திருவாரூர் தேர்னா சும்மாவாங்க? இந்த மண்ணோட அடையாளமாச்சே. ரொம்ப நாளா ஓடாம இருந்த திருவாரூர் தேரை நாங்கதான் ஓட வெச்சோம்னு மார்தட்டி சொன்னது யாருனு உங்களுக்கே தெரியும். ஆனால், அவரோட மகன் மாண்புமிகு சி.எம். அவர்கள் இப்ப என்ன செய்றாங்க? நல்லா ஓட வேண்டிய தமிழ்நாடுங்குற தேரை நாலு பக்கமும் கட்டையை போட்டு ஆடாம அசையாம அப்படியே நிப்பாட்டிட்டாரு. இதை

இந்த மாவட்டத்துல ஒரு மந்திரி இருக்காரு… அவரோட வேலை என்ன தெரியுமா? தவெக தலைவர் விஜய் திருவாரூர் பேச்சு Read More »

Tamil cinema

பல்டி படத்தில் 60 சதம் மலையாளம், 40 சதம் தமிழ்: இயக்குநர் உன்னி சிவலிங்கம் ஓபன்!

சாந்தோஷ் குருவில்லா, பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் பல்டி. இந்த படத்தின் மூலம் உன்னி சிவலிங்கம் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தில் சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில், ஷேன் நிகம் நாயகனாகவும், ப்ரீதி நாயகியாகவும் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைப்பாளராக இந்த படத்தில் அறிமுகமாகிறார். பல்டி செப்டம்பர் 26ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது இயக்குநர் உன்னி சிவலிங்கம் கூறியதாவது:“இது என் முதல் பத்திரிகையாளர் சந்திப்பு. படம் மலையாளத்தில்

பல்டி படத்தில் 60 சதம் மலையாளம், 40 சதம் தமிழ்: இயக்குநர் உன்னி சிவலிங்கம் ஓபன்! Read More »

Tamil cinema

`தீயவர் குலை நடுங்க’ படத்தின் டீசர் வெளியீடு!

அறிமுக இயக்குநர் தினேஷ் இலட்சுமணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படத்தில் அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ‘பிக் பாஸ்’ அபிராமி, ராம்குமார், ஜி. கே. ரெட்டி, லோகு, எழுத்தாளர்-நடிகர் வேல. ராமமூர்த்தி, தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஒ. ஏ. கே. சுந்தர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இன்வெஸ்டிகேஷன் ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தை, ஜி. எஸ். ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி.

`தீயவர் குலை நடுங்க’ படத்தின் டீசர் வெளியீடு! Read More »

Tamil cinema

நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன?

தேசிய விருது பெற்ற ஷோபா தனது 16 வயதில் இயக்குநர் பாலுமகேந்திராவை திருமணம் செய்து கொண்டு, 17 வயதில் தற்கொலை செய்து கொண்டார். உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்றிருந்த ஸ்ரீதேவி ஹோட்டல் ரூம் குளியல் தொட்டியில் நீரில் முழ்கி உயிரிழந்தார். சாஜித் அட்யடேவாலா என்பவரை காதலித்து மணம் செய்து கொண்ட திவ்ய பாரதி, 19 வயதில் மும்பையில் தான் வசித்துவந்த அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து விழுந்து உயிரிழந்தார். 70, 80, காலகட்டங்களில் புகழ்பெற்ற நடிகையாக

நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன? Read More »

Bollywood, Hollywood, Tamil cinema, Television

அதிக வருமான வரி செலுத்தும் நடிகர் யார்? லிஸ்டில் இடம் பிடித்த விஜய்!

நடப்பு நிதியாண்டில் அதிக வருமான வரி செலுத்திய திரை பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு குடிமகனும் தங்களது ஆண்டு வருமானத்திற்கேற்ப வரி செலுத்துவது கடமை. குறிப்பாக திரையுலகில் முன்னணி நடிகர்கள், நடிகைகள் ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் வரி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், 2024–25 நிதியாண்டுக்கான பட்டியல் வெளியானது. அதன்படி, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார். அவர் மட்டும் ரூ.92 கோடி வருமான வரி செலுத்தியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

அதிக வருமான வரி செலுத்தும் நடிகர் யார்? லிஸ்டில் இடம் பிடித்த விஜய்! Read More »

Tamil cinema

ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப நடிக்க போகிறேன்- ஸ்ரேயா

நடிகை ஸ்ரேயா, 2003ம் ஆண்டு வெளிவந்த எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின் ரஜினிகாந்த், விஜய், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தனது நீண்ட நாள் காதலரான ஆன்ட்ரூ கோச்சேயை திருமணம் செய்து கொண்ட அவர், திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருந்தார். தற்போது மீண்டும் சிறிய கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான

ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப நடிக்க போகிறேன்- ஸ்ரேயா Read More »

Tamil cinema

‘குஷி’ படத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியானது!

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் விஜய். அவருடைய நடிப்பில், எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில், ஜோதிகா ஜோடியாக நடித்த குஷி திரைப்படம் 2000 மே 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்றது. காதலை மையமாகக் கொண்ட இந்த படம், விஜயின் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அந்நேரத்தில் உலகளவில் ரூ.22 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இப்போது, தரம் உயர்த்தப்பட்ட 4K வடிவில் குஷி திரைப்படம் மறுபடியும் திரையரங்குகளில்

‘குஷி’ படத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியானது! Read More »

Tamil cinema

“நல்ல பாடல்கள் தேன்போல.. கெட்டுப் போவதில்லை”- கவிஞர் வைரமுத்து

கால் நூற்றாண்டு கடந்த பின்னரும் ரிதம் படத்தின் பாடல்கள் இன்னும் கொண்டாடப்படுகின்றன என்று கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். இயக்குநர் வசந்த் இயக்கத்தில், 2000ஆம் ஆண்டு வெளிவந்த ரிதம் படத்தில் அர்ஜூன், மீனா, ரமேஷ் அரவிந்த், ஜோதிகா, நாகேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இந்த படத்தின் ஐந்து பாடல்களுக்கும் கவிஞர் வைரமுத்து வரிகளை எழுதியிருந்தார். 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், “நல்ல பாடல்கள் தேன்போல்… கெட்டுப் போவதில்லை”

“நல்ல பாடல்கள் தேன்போல.. கெட்டுப் போவதில்லை”- கவிஞர் வைரமுத்து Read More »

Tamil cinema

அந்த ரெண்டு வார்த்த..! “DUDE” குறித்து பிரதீப் ரங்கநாதன் கொடுத்த அப்டேட்

லவ் டுடே’, ‘டிராகன்’ படங்களின் வெற்றிக்குப் பிறகு, விக்னேஷ் சிவன் இயக்கும் எல்ஐகே படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். அதன் பின்னர், இயக்குநர் சுதா கொங்கராவின் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் ‘ட்யூட்’ படத்தில் அவர் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக ‘பிரேமலு’ புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். மேலும் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன், டிராவிட் உள்ளிட்ட பலரும்

அந்த ரெண்டு வார்த்த..! “DUDE” குறித்து பிரதீப் ரங்கநாதன் கொடுத்த அப்டேட் Read More »

Tamil cinema
Scroll to Top