லட்சுமி மஞ்சு

”என் கனவு நனவானது”… நடிகை லட்சுமி மஞ்சுவின் உணர்ச்சி மிக்க பதிவு

மோகன் பாபுவின் மகளும், நடிகையுமான லட்சுமி மஞ்சு சமீபத்தில் வெளியான ‘தக்சா’ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை வம்சி கிருஷ்ண மல்லா இயக்க, ஸ்ரீ லட்சுமி பிரசன்னா பிக்சர்ஸ் மற்றும் மஞ்சு என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்தன. கடந்த 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தில், மோகன் பாபுவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படம் ரசிகர்களிடையே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுவரும் நிலையில், லட்சுமி மஞ்சு சமூக ஊடகத்தில் ஒரு உணர்ச்சிபூர்வமான பதிவை பகிர்ந்துள்ளார். அதில், படத்தில் […]

”என் கனவு நனவானது”… நடிகை லட்சுமி மஞ்சுவின் உணர்ச்சி மிக்க பதிவு Read More »

Tamil cinema