’மனிதன்’ படம் குறித்தான அனுபவங்களை பகிர்ந்த கவிஞர் வைரமுத்து!
தமிழ் சினிமாவின் தலைசிறந்த நட்சத்திரமாக திகழ்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அவர் நடிப்பில் 1987-ஆம் ஆண்டு வெளியான ‘மனிதன்’ திரைப்படம், டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு 38 ஆண்டுகள் கழித்து, வரும் அக்டோபர் 31-ஆம் தேதி மீண்டும் திரைக்கு வருகிறது. எஸ்.பி. முத்துராமன் இயக்கிய இப்படத்தில் ரஜினி, ரூபினி, ஸ்ரீவித்யா, ரகுவரன் மற்றும் செந்தில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சந்திரபோஸ் இசையமைத்த இப்படத்திற்கான அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார். அதில் மலேசியா வாசுதேவன் குரலில் ஒலித்த ‘மனிதன் மனிதன்’ என்ற […]
’மனிதன்’ படம் குறித்தான அனுபவங்களை பகிர்ந்த கவிஞர் வைரமுத்து! Read More »
Tamil cinema
