Tamil cinema

சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் எம். எஸ். பாஸ்கர்!

இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 1954 முதல் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த இயக்குனர், ஒளிப்பதிவு, ஒலி வடிவமைப்பு, பின்னணி இசை உள்ளிட்ட பல தொழில்நுட்ப துறைகளுக்கும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. 2023 ஆம் ஆண்டுக்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று மாலை 4 மணிக்கு தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. விருது பெற்றவர்களுக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு நேரடியாக விருதுகளை வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்வில், […]

சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் எம். எஸ். பாஸ்கர்! Read More »

Tamil cinema

காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பிக்கும் விதமாக ஸ்டாம்ப் வெளியீடு!

இந்தியா தபால்துறை, கர்நாடக அஞ்சல் வட்டாரம் மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ் இணைந்து, கர்நாடகாவின் செழுமையான பாரம்பரிய கலாச்சாரத்தை கொண்டாடும் வகையில், சிறப்பு கவர், இரண்டு அஞ்சல் அட்டைகள் மற்றும் கேன்சலேஷன் ஸ்டாம்ப் ஆகியவற்றை வெளியிட்டுள்ளது. தேசிய விருது பெற்ற காந்தாரா திரைப்படத்தில் வலுவாக வெளிப்படுத்தப்பட்ட புனிதமான பூதகோலா மரபை இந்த வெளியீடு சிறப்பிக்கிறது. செப்டம்பர் 22 அன்று பெங்களூருவில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஊடகத்தினரும் கர்நாடக அஞ்சல் வட்டார அதிகாரிகளும் பங்கேற்றனர். காந்தாரா படத்தின் எழுத்தாளர், இயக்குநர் மற்றும்

காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பிக்கும் விதமாக ஸ்டாம்ப் வெளியீடு! Read More »

Tamil cinema

நடிகை நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் வைரல்; வாழ்த்தும் வசவும்!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாவார் சாய் பல்லவி. சிவகார்த்திகேயனுடன் நடித்த அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது இந்தியில் உருவாகும் ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் தொடர்ந்து குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இந்நிலையில், சாய் பல்லவி நீச்சல் உடையில் இருப்பது போல ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இந்த போலி

நடிகை நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் வைரல்; வாழ்த்தும் வசவும்! Read More »

Tamil cinema

8-ல் குழந்தை நட்சத்திரம்… 13-ல் ஹீரோயின்! சிவாஜி முதல் கமல் வரை ஊர்வசியின் சகாப்தம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் படங்களில் நடித்தவர் நடிகை ஊர்வசி. சிறுவயதிலேயே நடிப்பை தொடங்கிய அவர், 8-வது வயதில் மலையாள திரைப்படம் விடரும் மொட்டுக்கள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதே படத்தில் அவரது சகோதரி கல்பனாவும் அறிமுகமானார். பின்னர் 1979-ல் வெளிவந்த கதிர்மண்டபம் படத்தில், ஜெயபாரதியின் மகளாக நடித்தார். தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். மொத்தம் மூன்று சகோதரிகள் — ஊர்வசி, கல்பனா, கலாரஞ்சனி — மூவரும்

8-ல் குழந்தை நட்சத்திரம்… 13-ல் ஹீரோயின்! சிவாஜி முதல் கமல் வரை ஊர்வசியின் சகாப்தம்! Read More »

Tamil cinema

”அது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது” – ”காந்தாரா” பட நிகழ்வில் கவனம் ஈர்த்த ருக்மிணி வசந்த்!

‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை ருக்மிணி வசந்த், தானே நடித்த கதாபாத்திரத்தின் தோற்றத்தில் கலந்துகொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அப்போது பேசிய அவர்,“காந்தாரா சாப்டர் 1-ல் நடிக்க வாய்ப்பளித்த ரிஷப் ஷெட்டி சார் அவர்களுக்கு என் நன்றி. இந்த படம் என்னை நடிகையாக மட்டுமல்ல, ஒரு மனிதராகவும் மாற்றியது.‘சப்த சாகரலு தாதி – சைட் ஏ’ படத்தின் பிரீமியரின்போது, நீங்கள் என் நடிப்பை பாராட்டியது எனக்கு இன்னும் மறக்க முடியாத நினைவு. அது

”அது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது” – ”காந்தாரா” பட நிகழ்வில் கவனம் ஈர்த்த ருக்மிணி வசந்த்! Read More »

Tamil cinema

விழி அசைவிலும், உதட்டு சுழிப்பிலும் தமிழ் ரசிகர்களை கிறங்கடித்த சில்க் ஸ்மிதா நினைவு நாள்!

விஜயலட்சுமியாக ஆந்திராவில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வாழ்க்கை முழுவதும் வலிகளையும் வேதனைகளையும் அனுபவித்து வந்த சில்க் ஸ்மிதா இவ்வுலகை விட்டு பிரிந்து 28 வருடங்கள் ஆகிறது. நடிகர் வினு சக்கரவர்த்தி மூலம் வண்டி சக்கரம் படத்தில் அறிமுகமான சில்க் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய சினிமாவிலேயே என்றென்றும் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.1960ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி ஆந்திராவில் பிறந்த விஜயலட்சுமி வெறும் 4ம் வகுப்பு மட்டுமே படித்திருந்தார். துணை நடிகையாகவும் ட்ரூப் டான்ஸராகவும் களமிறங்கிய சில்க்

விழி அசைவிலும், உதட்டு சுழிப்பிலும் தமிழ் ரசிகர்களை கிறங்கடித்த சில்க் ஸ்மிதா நினைவு நாள்! Read More »

Tamil cinema

அதீரா: பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயம்!

டோலிவுட்டில் ஜாம்பி வகை படத்தை அறிமுகப்படுத்தியதும், இந்தியாவின் முதல் ஒரிஜினல் சூப்பர்ஹீரோ சாகாவான ஹனுமான் படத்தை உருவாக்கியதும் இவர்தான். அந்த கனவை இன்னொரு படி முன்னேற்றும் விதமாக, தற்போது அவர் தனது அடுத்த அத்தியாயமான அதீராவை அறிமுகப்படுத்துகிறார். இந்த படத்தில் கல்யாண் தாசரி ஹீரோவாக பிரம்மாண்டமான அறிமுகத்தைச் செய்கிறார். அதோடு முன்னணி நடிகர் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரிவாஸ் ரமேஷ் டுக்கால் தலைமையிலான ஆர்கேடி ஸ்டுடியோஸ் தயாரிக்க, ஷரண் கோப்பிசெட்டி இயக்கும் இந்த புதிய படம்,

அதீரா: பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயம்! Read More »

Tamil cinema

#Kantara சாப்டர் 1 டிரெய்லர்… இது கடவுளின் தரிசனமா? கலைக்கான கருவியா? இல்ல பொங்கிப்போன விளம்பரமா?”

டிரெய்லர் வெளிய வந்தாச்சு… நெஞ்சுல இரத்தம் கொதிக்குது! ரிஷப் ஷெட்டி இந்த முறை மாயம் + சண்டை + பித்தம் எல்லாம் கலந்து திரை உலகையே அதிர்க்கும் மாதிரி காட்டுறாரு. மலைக்குள் அந்த சண்டை காட்சிகள்… அந்த குருட்டு குரல்… பின்புல இசை முழுக்க மிரள வைக்குது. பார்த்தவங்க “இது சினிமாவா? சாமி தரிசனமா?”ன்னு வாயடைத்துப் போயிட்டாங்க. ஆனா… எல்லாருக்கும் ஒரே மாதிரி தோணல. சிலருக்கு இதே டிரெய்லர் அதிகமா காட்சிப்படுத்துற மாதிரி தோணுது. “கடைசி பத்து

#Kantara சாப்டர் 1 டிரெய்லர்… இது கடவுளின் தரிசனமா? கலைக்கான கருவியா? இல்ல பொங்கிப்போன விளம்பரமா?” Read More »

Tamil cinema

இயக்குனர் அட்லிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய கீர்த்தி சுரேஷ்!

தமிழ் சினிமாவில் ‘ராஜா ராணி’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. அவர் கடைசியாக இயக்கிய ‘ஜவான்’ திரைப்படம் உலகளவில் ரூ.1,100 கோடியை கடந்த வெற்றியை பெற்றது.தற்போது, அல்லு அர்ஜுன் – தீபிகா படுகோனே இணைந்து நடிக்கும் பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார். நேற்று இயக்குநர் அட்லி தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி பல திரைப் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அதில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்து, அட்லிக்கு பிறந்தநாள்

இயக்குனர் அட்லிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய கீர்த்தி சுரேஷ்! Read More »

Tamil cinema

”என் கனவு நனவானது”… நடிகை லட்சுமி மஞ்சுவின் உணர்ச்சி மிக்க பதிவு

மோகன் பாபுவின் மகளும், நடிகையுமான லட்சுமி மஞ்சு சமீபத்தில் வெளியான ‘தக்சா’ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை வம்சி கிருஷ்ண மல்லா இயக்க, ஸ்ரீ லட்சுமி பிரசன்னா பிக்சர்ஸ் மற்றும் மஞ்சு என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்தன. கடந்த 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தில், மோகன் பாபுவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படம் ரசிகர்களிடையே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுவரும் நிலையில், லட்சுமி மஞ்சு சமூக ஊடகத்தில் ஒரு உணர்ச்சிபூர்வமான பதிவை பகிர்ந்துள்ளார். அதில், படத்தில்

”என் கனவு நனவானது”… நடிகை லட்சுமி மஞ்சுவின் உணர்ச்சி மிக்க பதிவு Read More »

Tamil cinema
Scroll to Top