காந்தாரா ஹீரோவின் உண்மையான காதல் கதை!
‘காந்தாரா சாப்டர் 1’ மூலம் உலகம் முழுக்க பேசப்படும் ரிஷப் ஷெட்டி – அவரின் வெற்றியின் பின்னால் ஒரு அழகான காதல் கதை இருக்கிறது. அவரின் மனைவி பிரகதி ஷெட்டி சாமான்யப் பெண் அல்ல; காஸ்ட்யூம் டிசைனர். ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தில் பழங்கால மன்னர்களின் உடைகள் அனைத்தையும் வடிவமைத்தது அவர்தான். கணவரின் கனவுப் படத்துக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியிருப்பது இவர்களது வாழ்க்கையின் பெருமை. இருவரும் ஒரே ஊரான குந்தாபுரத்தை சேர்ந்தவர்கள். ரக்ஷித் ஷெட்டி இயக்கிய ‘ரிக்கி’ […]
காந்தாரா ஹீரோவின் உண்மையான காதல் கதை! Read More »
Tamil cinema


