காந்தாரா

காந்தாரா

‘காந்தாரா’வின் திகில் VFX-ஆ? ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரவியலிங்கத்தைப் பார்த்தவங்க கை தூக்குங்க!

சமூக வலைத்தளமான X-ல் (ட்விட்டரில்) ‘காந்தாரா’ திரைப்படத்தின் நெருப்பு மத்தியில் தோன்றும் தெய்வீக உருவ காட்சி மற்றும் அதனை மேலும் உயர்த்திய அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை பற்றி ரசிகர்கள் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு நிமிடம்…! அதே மாதிரியான பக்தி-பயம் கலந்த தெய்வீக அனுபவத்தை நம்ம செல்வராகவன் சார், ஏற்கனவே 2009-ஆம் ஆண்டிலேயே ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் கச்சிதமாக சித்தரித்திருந்தாரே! நடராஜரின் நிழல் விழும் அந்த மறக்க முடியாத காட்சி நினைவிருக்கிறதா? அந்த தருணத்தில் […]

‘காந்தாரா’வின் திகில் VFX-ஆ? ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரவியலிங்கத்தைப் பார்த்தவங்க கை தூக்குங்க! Read More »

Exclusive
kantara

காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பிக்கும் விதமாக ஸ்டாம்ப் வெளியீடு!

இந்தியா தபால்துறை, கர்நாடக அஞ்சல் வட்டாரம் மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ் இணைந்து, கர்நாடகாவின் செழுமையான பாரம்பரிய கலாச்சாரத்தை கொண்டாடும் வகையில், சிறப்பு கவர், இரண்டு அஞ்சல் அட்டைகள் மற்றும் கேன்சலேஷன் ஸ்டாம்ப் ஆகியவற்றை வெளியிட்டுள்ளது. தேசிய விருது பெற்ற காந்தாரா திரைப்படத்தில் வலுவாக வெளிப்படுத்தப்பட்ட புனிதமான பூதகோலா மரபை இந்த வெளியீடு சிறப்பிக்கிறது. செப்டம்பர் 22 அன்று பெங்களூருவில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஊடகத்தினரும் கர்நாடக அஞ்சல் வட்டார அதிகாரிகளும் பங்கேற்றனர். காந்தாரா படத்தின் எழுத்தாளர், இயக்குநர் மற்றும்

காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பிக்கும் விதமாக ஸ்டாம்ப் வெளியீடு! Read More »

Tamil cinema
rukmini vasanth

”அது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது” – ”காந்தாரா” பட நிகழ்வில் கவனம் ஈர்த்த ருக்மிணி வசந்த்!

‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை ருக்மிணி வசந்த், தானே நடித்த கதாபாத்திரத்தின் தோற்றத்தில் கலந்துகொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அப்போது பேசிய அவர்,“காந்தாரா சாப்டர் 1-ல் நடிக்க வாய்ப்பளித்த ரிஷப் ஷெட்டி சார் அவர்களுக்கு என் நன்றி. இந்த படம் என்னை நடிகையாக மட்டுமல்ல, ஒரு மனிதராகவும் மாற்றியது.‘சப்த சாகரலு தாதி – சைட் ஏ’ படத்தின் பிரீமியரின்போது, நீங்கள் என் நடிப்பை பாராட்டியது எனக்கு இன்னும் மறக்க முடியாத நினைவு. அது

”அது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது” – ”காந்தாரா” பட நிகழ்வில் கவனம் ஈர்த்த ருக்மிணி வசந்த்! Read More »

Tamil cinema
Scroll to Top