பல்டி படத்தில் 60 சதம் மலையாளம், 40 சதம் தமிழ்: இயக்குநர் உன்னி சிவலிங்கம் ஓபன்!
சாந்தோஷ் குருவில்லா, பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் பல்டி. இந்த படத்தின் மூலம் உன்னி சிவலிங்கம் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தில் சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில், ஷேன் நிகம் நாயகனாகவும், ப்ரீதி நாயகியாகவும் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைப்பாளராக இந்த படத்தில் அறிமுகமாகிறார். பல்டி செப்டம்பர் 26ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது இயக்குநர் உன்னி சிவலிங்கம் கூறியதாவது:“இது என் முதல் பத்திரிகையாளர் சந்திப்பு. படம் மலையாளத்தில் […]
பல்டி படத்தில் 60 சதம் மலையாளம், 40 சதம் தமிழ்: இயக்குநர் உன்னி சிவலிங்கம் ஓபன்! Read More »
Tamil cinema