குஷி

குஷி 1

‘குஷி’ படத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியானது!

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் விஜய். அவருடைய நடிப்பில், எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில், ஜோதிகா ஜோடியாக நடித்த குஷி திரைப்படம் 2000 மே 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்றது. காதலை மையமாகக் கொண்ட இந்த படம், விஜயின் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அந்நேரத்தில் உலகளவில் ரூ.22 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இப்போது, தரம் உயர்த்தப்பட்ட 4K வடிவில் குஷி திரைப்படம் மறுபடியும் திரையரங்குகளில் […]

‘குஷி’ படத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியானது! Read More »

Tamil cinema
குஷி

விஜய்யின் எவர்கிரீன் ஹிட் படம் குஷி மீண்டும் ரீ-ரிலீஸ் – ரசிகர்களில் கொண்டாட்டம்!

தமிழ் சினிமாவின் கிளாசிக் ஹிட் படங்களை டிஜிட்டல் முறையில் புதுப்பித்து மீண்டும் திரையரங்குகளில் வெளியிடும் போக்கு அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில், 2000ஆம் ஆண்டு விஜய் – ஜோதிகா ஜோடியாக வெளியான குஷி படம் மீண்டும் பெரிய திரையில் ரசிகர்களை சந்திக்க வருகிறது. எஸ். ஜே. சூர்யா இயக்கிய இப்படத்தில், விஜய் மற்றும் ஜோதிகா மட்டுமல்லாமல் விஜயகுமார், விவேக், மும்தாஜ், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தேவா இசையமைத்த பாடல்கள் – கட்டிப்புடி கட்டிப்புடிடா, ரேக்கவீனா,

விஜய்யின் எவர்கிரீன் ஹிட் படம் குஷி மீண்டும் ரீ-ரிலீஸ் – ரசிகர்களில் கொண்டாட்டம்! Read More »

Tamil cinema
Scroll to Top