dandakaranyam

தண்டகாரண்யம் என் கெரியரில் முக்கிய படமாக இருக்கும்-கலையரசன்

செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின், இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள சென்னை கிரீன் பார்க் நட்சத்திர விடுதியில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் நடிகை ரித்விகா பேசியது, இந்த படத்தின் இயக்குனருடன் இது எனக்கு இரண்டாவது படம். புதிய களம், புதிய கதை படத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஏற்று நடித்து இருக்கிறேன். படம் எடுக்கப்பட்டது வித்தியாசமான இடத்தில் அதனால் மிக பெரிய சவால் இருந்தது. திரை விமர்சகர்கள் சிறந்த முறையில் […]

தண்டகாரண்யம் என் கெரியரில் முக்கிய படமாக இருக்கும்-கலையரசன் Read More »

Tamil cinema