கொல்லூர் மூகாம்பிகை அம்மனுக்கு வைர கிரீடம், தங்க வாள் காணிக்கையாக வழங்கிய இசைஞானி இளையராஜா!
தமிழ் சினிமாவின் இசை வரலாற்றை மறுஎழுதிய இளையராஜா, 1,500-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து சாதனை படைத்தவர். இசைத்துறையில் அவர் வழங்கிய பங்களிப்புக்காக பல்வேறு விருதுகள் பெற்றதோடு, மத்திய அரசு அவரை மாநிலங்களவை உறுப்பினராக நியமித்துள்ளது. சமீபத்தில் லண்டனில் ‘வேலியண்ட்’ சிம்பொனியை வெற்றிகரமாக நடத்தி உலக பாராட்டைப் பெற்றார். வரும் 13ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு சென்னை பெரியமேட் நேரு உள்விளையாட்டு அரங்கில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அவரது பொன்விழா கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில், […]

