இளையராஜா

ரஜினி – கமல் நடிக்கும் படத்துக்கு இளையராஜா ஏன் இசையமைக்கக் கூடாது?

ரஜினி – கமல் நடிக்கும் படத்துக்கு இளையராஜா ஏன் இசையமைக்கக் கூடாது? பெரிய நடிகர்கள் நடிக்கும் ஜனரஞ்சகமான ஒரு படத்துக்கு இளையராஜா கடைசியாக எப்போது இசையமைத்தார்? இந்த யோசனையும் விருப்பமும் ஏன் யாருக்கும் வருவதில்லை? உங்கள் இசை ரசனை அவ்வளவுதானா இயக்குநர்களே? ரூ. 200 கோடி பட்ஜெட் கொண்ட படங்களில் பழம்பெரும் கலைஞர்களான ரஜினியும் கமலும் மணி ரத்னமும் வேலை செய்யலாம். இளையராஜா மட்டும் அதற்கு லாயக்கில்லை என்பது தர்க்கமில்லாத வாதம் இல்லையா? தெலுங்கில் 64 வயது […]

ரஜினி – கமல் நடிக்கும் படத்துக்கு இளையராஜா ஏன் இசையமைக்கக் கூடாது? Read More »

Tamil cinema

கொல்லூர் மூகாம்பிகை அம்மனுக்கு வைர கிரீடம், தங்க வாள் காணிக்கையாக வழங்கிய இசைஞானி இளையராஜா!

தமிழ் சினிமாவின் இசை வரலாற்றை மறுஎழுதிய இளையராஜா, 1,500-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து சாதனை படைத்தவர். இசைத்துறையில் அவர் வழங்கிய பங்களிப்புக்காக பல்வேறு விருதுகள் பெற்றதோடு, மத்திய அரசு அவரை மாநிலங்களவை உறுப்பினராக நியமித்துள்ளது. சமீபத்தில் லண்டனில் ‘வேலியண்ட்’ சிம்பொனியை வெற்றிகரமாக நடத்தி உலக பாராட்டைப் பெற்றார். வரும் 13ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு சென்னை பெரியமேட் நேரு உள்விளையாட்டு அரங்கில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அவரது பொன்விழா கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில்,

கொல்லூர் மூகாம்பிகை அம்மனுக்கு வைர கிரீடம், தங்க வாள் காணிக்கையாக வழங்கிய இசைஞானி இளையராஜா! Read More »

Tamil cinema

13-ந்தேதி இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசின் பாராட்டு விழா!

இசையமைப்பாளர் இளையராஜா கடந்த மார்ச் 8-ந்தேதி லண்டனில் நடைபெற்ற சிம்பொனி இசை நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தினார். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பல திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். சென்னை திரும்பியபோது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து, இசைஞானியின் 50 ஆண்டுகால இசைப்பயணத்தை நினைவுகூரும் வகையில் தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, வரும்

13-ந்தேதி இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசின் பாராட்டு விழா! Read More »

Tamil cinema
Scroll to Top