Pawan Kalyan

பவன் கல்யாணின் ‘OG’ பட டிரெய்லர் ரிலீஸ் அப்டேட்!

ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்துக்கு பிறகு, பவன் கல்யாண் நடித்துள்ள அடுத்த படமாக They Call Him OG உருவாகியுள்ளது. இந்த படத்தை சாகோ, ரன் ராஜா ரன் போன்ற படங்களை இயக்கிய சுஜீத் இயக்கியுள்ளார். இந்த படத்தில் பவன் கல்யாணுடன், பிரியங்கா மோகன் மற்றும் எம்ரான் ஹாஷ்மி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில், படக்குழு பிரியங்கா மோகனின் கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டது. இதில், அவர் […]

பவன் கல்யாணின் ‘OG’ பட டிரெய்லர் ரிலீஸ் அப்டேட்! Read More »

Tamil cinema