Tamil cinema

கொஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்சம் இழுத்துப் பேசுகிற காந்திமதி ஸ்டைல்தான்… டாப்டக்கர்!

அவருடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது’ என்று ஒரு சில நடிகர் நடிகைகளைச் சொல்லுவார்கள். அந்தப் பட்டியல் மிகச்சிறியதுதான். சின்னஞ்சிறிய பட்டியலுக்குள், விஸ்வரூபமெடுத்து நிற்கும் முக்கியமான நடிகை காந்திமதி. சில படங்களில் அவரது கேரக்டரின் மூலம் அம்புட்டு பேரையும் கவனிக்க வைச்சுப்புடுார். குறிப்பாக தமிழ் சினிமாவில் மிகப்பெரிய கதவு திறந்த படம், மிகப்பெரிய பாதையையே உருவாக்கித் தந்த படம் என்றெல்லாம் போற்றப்பட்டு, மொத்த திரையுலகையும் தமிழ் உலகையும் வியக்க வைத்தது பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’. படத்தில் சப்பாணி, […]

கொஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்சம் இழுத்துப் பேசுகிற காந்திமதி ஸ்டைல்தான்… டாப்டக்கர்! Read More »

Tamil cinema

13-ந்தேதி இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசின் பாராட்டு விழா!

இசையமைப்பாளர் இளையராஜா கடந்த மார்ச் 8-ந்தேதி லண்டனில் நடைபெற்ற சிம்பொனி இசை நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தினார். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பல திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். சென்னை திரும்பியபோது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து, இசைஞானியின் 50 ஆண்டுகால இசைப்பயணத்தை நினைவுகூரும் வகையில் தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, வரும்

13-ந்தேதி இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசின் பாராட்டு விழா! Read More »

Tamil cinema

26 ஆண்டுகள் கழித்து மீண்டும் வைரல்: சத்யன் மகாலிங்கம் யார்?

‘ரோஜா ரோஜா’ பாடலின் அற்புதமான குரல் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் பாடகர் சத்யன் மகாலிங்கம். 26 வருடங்களுக்கு முன் வெளிவந்த காதலர் தினம் படத்தில் இடம்பெற்ற இந்த மெலடியை, சத்யன் ஒரு நிகழ்ச்சியில் பாடிய வீடியோ கடந்த சில நாட்களாக வேகமாக பரவி வருகிறது. வெறும் 20 வயதிலேயே அந்த பாடலை மிக அழகாக பாடியிருந்தார் என்பது தற்போது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. In the search of gold, I

26 ஆண்டுகள் கழித்து மீண்டும் வைரல்: சத்யன் மகாலிங்கம் யார்? Read More »

Tamil cinema

36 ஆண்டுகள் கழித்து மீண்டும் பெரிய திரைக்கு வரும் நாகார்ஜுனாவின் ‘சிவா’ — கல்ட் கிளாசிக்

தெலுங்கு திரையுலகின் “கிங்” என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நாகார்ஜுனா, இன்றும் தனது இளமையும், உடல் ஆரோக்கியமும், திரை கவர்ச்சியையும் தக்க வைத்திருக்கும் சிலரில் ஒருவர். சமீபத்தில் ‘கூலி’ பட விழாவில் பேசும்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே, “நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவரின் இளமை குறையாமல் இருக்கிறது என்பது ஆச்சர்யம் தான்” என்று பாராட்டினார். நாகார்ஜுனா, 1986-ஆம் ஆண்டு விக்ரம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். பின்னர் மஜ்னு, ஆஹரி போராட்டம், ஜானகி ராமுடு, கீதாஞ்சலி போன்ற

36 ஆண்டுகள் கழித்து மீண்டும் பெரிய திரைக்கு வரும் நாகார்ஜுனாவின் ‘சிவா’ — கல்ட் கிளாசிக் Read More »

Tamil cinema

‘பிளாக்மெயில்’ திரைப்படம் ஆகஸ்ட் 1-ரிலீஸ்!

ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ திரைப்படத்தின் டிரெய்லர் (ஜூலை 19, 2025) வெளியானது. இந்த டிரெய்லரை நடிகர் தனுஷ் வெளியிட்டார். ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கண்ணை நம்பாதே’ ஆகிய படங்களை இயக்கிய மு.மாறன் இயக்கியுள்ள ‘பிளாக்மெயில்’ படத்தில், தேஜு அஸ்வினி கதாநாயகியாக நடிக்கிறார். ஸ்ரீகாந்த், பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ள ‘பிளாக்மெயில்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி

‘பிளாக்மெயில்’ திரைப்படம் ஆகஸ்ட் 1-ரிலீஸ்! Read More »

Tamil cinema

கேடி தி டெவில் தமிழ் டீசர்!

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே.நாராயணா தயாரிப்பில், இயக்குநர் பிரேம் இயக்கத்தில், ஆக்சன் பிரின்ஸ் துருவ் சர்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி நடிப்பில் பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் கேடி தி டெவில் ( KD The Devil ). பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையிலும் தமிழ்ப்பதிப்பின் டீசரை அறிமுகப்படுத்தும் வகையிலும், சென்னையில் தமிழ் பத்திரிக்கை, ஊடக

கேடி தி டெவில் தமிழ் டீசர்! Read More »

Tamil cinema

கிராம பாணியில் உருவாகும் ஸ்போர்ட்ஸ் ஆக்சன் திரைப்படம் ‘பெத்தி’ . பர்ஸ்ட் லுக்!

குளோபல் ஸ்டார் ராம் சரண், நடிப்பில், கிராமிய பாணியில் உருவாகும் ஸ்போர்ட்ஸ் ஆக்சன் திரைப்படம் ‘பெத்தி’ . பர்ஸ்ட் லுக்கிலேயே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படத்தினை, இயக்குநர் புஜ்ஜி பாபு சனா இயக்கியுள்ளார். இந்தப் படத்தினை, வெங்கட சதீஷ் கிலாருவின் விருத்தி சினிமாஸ் தயாரிக்க, முன்னணி பேனர்களான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்குகிறார்கள். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் கர்நாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று அவரது

கிராம பாணியில் உருவாகும் ஸ்போர்ட்ஸ் ஆக்சன் திரைப்படம் ‘பெத்தி’ . பர்ஸ்ட் லுக்! Read More »

Tamil cinema

“பிரீடம்” – ஜெயில் வாழ்க்கையின் வலிகளை வெளிப்படுத்தும் திரைப்படம்: சசிகுமார்

சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, சசிகுமார் தற்போது ‘பீரிடம்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை இயக்குநர் சத்யசிவா இயக்கியிருக்கிறார். கதாநாயகியாக லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் ஜூலை 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. ‘பீரிடம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சசிகுமார் பேசும்போது கூறியதாவது: “‘பீரிடம்’ எனக்கு மனதுக்கு நெருக்கமான ஒரு

“பிரீடம்” – ஜெயில் வாழ்க்கையின் வலிகளை வெளிப்படுத்தும் திரைப்படம்: சசிகுமார் Read More »

Tamil cinema
Oho Endhan Baby – Vishnu Vishal's Brother Debuts in Kollywood

“ஓஹோ எந்தன் பேபி” புரமோஷன் வீடியோ வெளியிட்ட ருத்ரா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா, ‘ஓஹோ எந்தன் பேபி’ என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை விளம்பரப் பட இயக்குனர் மற்றும் திறமையான குணச்சித்திர நடிகர் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். கதாநாயகியாக பாலிவுட் நடிகை மிதிலா பால்கர் நடித்துள்ளார். விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ், ரோமியோ பிக்சர்ஸ், மற்றும் டி-கம்பெனி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் தர்புகா சிவா. இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவில்

“ஓஹோ எந்தன் பேபி” புரமோஷன் வீடியோ வெளியிட்ட ருத்ரா! Read More »

Tamil cinema

“பறந்து போ” திரைப்படம் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

இயக்குநர் ராம், “கற்றது தமிழ்”, “தங்க மீன்கள்”, “தரமணி”, “பேரன்பு” போன்ற உணர்வுப் பூர்வமான படங்களின் மூலம் ரசிகர்களிடம் ஒரு தனிப்பட்ட இடத்தை பிடித்தவர். தற்போது அவரின் இயக்கத்தில் உருவான புதிய திரைப்படம் தான் “பறந்து போ”. இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா முக்கிய கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நகர வாழ்க்கையில் இருந்து தப்பிக்க விரும்பும் ஒரு தந்தை, மற்றும் பிடிவாதம் பிடித்த

“பறந்து போ” திரைப்படம் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? Read More »

Tamil cinema
Scroll to Top