TheParadise

‘தி பாரடைஸ்’ படத்திற்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ஸ்லம் செட்!

30 ஏக்கர் பரப்பளவில் இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய குடிசைப்பகுதி செட் ‘தி பாரடைஸ்’ படத்திற்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்படுகிறது. சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களின் உழைப்பில் உருவாகும் இந்தச் செட், திரையுலகில் இதுவரை காணாத புதிய உலகத்தை ரசிகர்களுக்கு தரவுள்ளது. நேச்சுரல் ஸ்டார் நானி நடிக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. தசரா மூலம் மாபெரும் வெற்றிபெற்ற இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா, தனது தனித்துவமான கதை சொல்லும் பாணியில் […]

‘தி பாரடைஸ்’ படத்திற்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ஸ்லம் செட்! Read More »

Tamil cinema