Satyan Mahalingam

26 ஆண்டுகள் கழித்து மீண்டும் வைரல்: சத்யன் மகாலிங்கம் யார்?

‘ரோஜா ரோஜா’ பாடலின் அற்புதமான குரல் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் பாடகர் சத்யன் மகாலிங்கம். 26 வருடங்களுக்கு முன் வெளிவந்த காதலர் தினம் படத்தில் இடம்பெற்ற இந்த மெலடியை, சத்யன் ஒரு நிகழ்ச்சியில் பாடிய வீடியோ கடந்த சில நாட்களாக வேகமாக பரவி வருகிறது. வெறும் 20 வயதிலேயே அந்த பாடலை மிக அழகாக பாடியிருந்தார் என்பது தற்போது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. In the search of gold, I […]

26 ஆண்டுகள் கழித்து மீண்டும் வைரல்: சத்யன் மகாலிங்கம் யார்? Read More »

Tamil cinema