எந்த நிலையிலும் தங்கள் கொள்கையை விட்டுக்கொடுக்காத இரு நபர்கள் ‘தணல்’!
நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வரிசையில் நடிகர் அதர்வா நடித்துள்ள ‘தணல்’ திரைப்படமும் இணையத் தயாராகியுள்ளது. அன்னை ஃபிலிம் புரொடக்ஷன் சார்பில் எம். ஜான் பீட்டர் தயாரிப்பில், இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கியுள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 12-ம் தேதி உலகளவில் வெளியாகிறது. சமீபத்தில் திரையரங்கிலும் ஓடிடி தளத்திலும் பிளாக்பஸ்டர் ஹிட்டாகிய அதர்வா முரளியின் ‘DNA’ படத்திற்கு பின், ‘தணல்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு […]
எந்த நிலையிலும் தங்கள் கொள்கையை விட்டுக்கொடுக்காத இரு நபர்கள் ‘தணல்’! Read More »
Tamil cinema