வடிவேலு பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் திரைப்படம் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சென்னை – நடிகர்கள் வடிவேலு மற்றும் பகத் பாசில் இணைந்து நடித்துள்ள மாரீசன் திரைப்படம் இந்த மாதம் 25ம் தேதி வெளியிடப்பட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த இருவரும் முந்தைய ஆண்டு மாமன்னன் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அந்த படம் பெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து, அவர்கள் மீண்டும் மாரீசன் என்ற புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளனர். இந்த படம் ஆர் பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 98வது திரைப்படமாகும்.இப்படத்தை மலையாள இயக்குனர் சுதீஷ் சங்கர் […]

வடிவேலு பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் திரைப்படம் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! Read More »