ஆஸ்திரேலியாவின் பாராளுமன்ற அவைத்தலைவர் இருக்கையில் ராஜமரியாதையில் அமர்ந்த தேவா!
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார் தேவா. கானா பாடல்களை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் என்றும் தனித்துவமான குரல் வளத்தால் இசை ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் என்றும் புகழ்பெற்றார். சமீபத்தில் ஆஸ்திரேலிய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மையம், தேவாவின் இசைப் பயணத்தை பாராட்டி கவுரவித்தது. இதன் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் அவருக்கு மரியாதை அளித்து, அவைத்தலைவர் இருக்கையில் அமர்த்தி, மதிப்பிற்குரிய செங்கோலும் வழங்கப்பட்டது. இந்த பெருமை அவரை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்தது. இதுகுறித்து […]
ஆஸ்திரேலியாவின் பாராளுமன்ற அவைத்தலைவர் இருக்கையில் ராஜமரியாதையில் அமர்ந்த தேவா! Read More »









