10ஆம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாத இவர் — இன்று ஒரு படத்திற்கு ரூ.15 கோடி வரை சம்பளம் வாங்கும் முன்னணி நடிகை! யார் தெரியுமா?
இளம் வயதிலேயே திரையுலகில் நுழைந்து, வெற்றியை கைவசப்படுத்திய பலரும் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் இந்த நடிகை. அதிகம் படிக்காதவராக இருந்தாலும், தன்னம்பிக்கையாலும் திறமையாலும் பிரபல நடிகையாக உயர்ந்துள்ளார்.
10ஆம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாத இவர், தற்போது ஒரு படத்திற்கு ரூ.15 முதல் ரூ.25 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். மேலும், அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.200 கோடிக்கு மேல் இருப்பதாக கூறப்படுகிறது.
பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்ததுடன், தற்போது குடும்ப வாழ்க்கையில் செழிப்புடன் வாழ்ந்து வருகிறார்.
அவர் வேறு யாருமல்ல — பாலிவுட்டின் முன்னணி நடிகை கத்ரீனா கைஃப் தான்!
பாலிவுட்டின் அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்த கத்ரீனா, நடிகர் விக்கி கவுசல்-வை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் கர்ப்பிணியாக இருப்பதாகவும், விரைவில் தாயாகப்போகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
