சமீபத்தில் தனது தயாரிப்பு நிறுவனம் ரவி மோகன் ஸ்டூடியோஸ் மூலம் ‘ப்ரோ கோட்’ திரைப்படத்தை அறிமுகப்படுத்திய ரவி மோகன், தற்போது இயக்குநராக களம் இறங்கியுள்ளார்.
அவர் இயக்கும் புதிய படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை ரவி மோகன் தானே தயாரித்து இயக்கி வருகிறார்.
இந்த படத்திற்கு ‘Ordinary Man’ என தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.
Experience.. The Psychology of.. #AnOrdinaryMan from @iam_ravimohan’s debut directorial, featuring @iYogiBabu in lead role, Produced by @RaviMohanStudio Tomorrow (Sept 10) at 06:06 PM 🙏🏻#aOM#JayCharola @PradeepERagav @dineshmoffl @artdir_raja @shiyamjack @iam_raghavan… pic.twitter.com/fDbkY0iA0K
— Ravi Mohan Studios (@RaviMohanStudio) September 9, 2025
ரவி மோகனின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று இந்த படத்தின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
Experience the Psychology of..#AnOrdinaryMan Starring @iYogiBabu : https://t.co/AFUuh3k7xy
— Ravi Mohan Studios (@RaviMohanStudio) September 10, 2025
A @iam_ravimohan Debut Directorial
Produced by @RaviMohanStudio#aOM#JayCharola @PradeepERagav @dineshmoffl @artdir_raja @shiyamjack @Sathish_tp_ @iam_raghavan @proyuvraaj pic.twitter.com/PSj1chDmMc
இதற்கான சிறப்பு போஸ்டரும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
