“பிரீடம்” – ஜெயில் வாழ்க்கையின் வலிகளை வெளிப்படுத்தும் திரைப்படம்: சசிகுமார்
சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, சசிகுமார் தற்போது ‘பீரிடம்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை இயக்குநர் சத்யசிவா இயக்கியிருக்கிறார். கதாநாயகியாக லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் ஜூலை 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. ‘பீரிடம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சசிகுமார் பேசும்போது கூறியதாவது: “‘பீரிடம்’ எனக்கு மனதுக்கு நெருக்கமான ஒரு […]
“பிரீடம்” – ஜெயில் வாழ்க்கையின் வலிகளை வெளிப்படுத்தும் திரைப்படம்: சசிகுமார் Read More »