Oho Endhan Baby – Vishnu Vishal's Brother Debuts in Kollywood

“ஓஹோ எந்தன் பேபி” புரமோஷன் வீடியோ வெளியிட்ட ருத்ரா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா, ‘ஓஹோ எந்தன் பேபி’ என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை விளம்பரப் பட இயக்குனர் மற்றும் திறமையான குணச்சித்திர நடிகர் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். கதாநாயகியாக பாலிவுட் நடிகை மிதிலா பால்கர் நடித்துள்ளார். விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ், ரோமியோ பிக்சர்ஸ், மற்றும் டி-கம்பெனி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் தர்புகா சிவா. இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவில் […]

“ஓஹோ எந்தன் பேபி” புரமோஷன் வீடியோ வெளியிட்ட ருத்ரா! Read More »