இந்த சமூகத்தில் புரிந்துகொள்ளப்படாமல் கடந்து செல்லப்படும் பல பெண்களின் உளவியல் வலி!
‘பாலன்’ திரைப்படத்தைச் சுற்றி வரும் சில விமர்சனங்களைப் பார்க்கும்போது, அந்தப் படத்தின் தாயைக் குறித்து “சுயநலவாதி”, “தன்னையும் தன் பிள்ளையையும் தவிர வேறு யாரையும் நம்புவதில்லை” போன்ற கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், இந்தக் கதாபாத்திரத்தை வெறும் சுயநலம் என்ற ஒரு வார்த்தைக்குள் அடைத்துவிடுவது, படம் பேசும் உளவியலின் முக்கியமான பகுதியையே தவறவிடுவதாகத் தோன்றுகிறது. பாலனின் தாய் ஏன் அப்படி நடந்து கொள்கிறாள் என்பதைப் புரிந்துகொள்ள, அவளது கடந்த காலத்தையும், அவள் எதிர்கொண்ட அனுபவங்களையும் புரிந்துகொள்ள வேண்டும். படத்தில் […]
இந்த சமூகத்தில் புரிந்துகொள்ளப்படாமல் கடந்து செல்லப்படும் பல பெண்களின் உளவியல் வலி! Read More »
Cinema Reviews, Exclusive