மத்திய மாநில உறவுக்கு பிரச்னையை எற்படுத்திய அந்த எலும்புக்கூடு யாருடையது? ஒரு தரமான வெப் சீரீஸ்!
தமிழ்நாட்டில் எட்டு வழிச்சாலை போடுவதற்காக நடத்தப்பட்ட பூமி பூஜையில் மத்திய அமைச்சர் கலந்து கொள்கிறார்.அப்போது அந்த இடத்தில் மண்ணைத் தோண்டியவுடன் ஒரு எலும்புக்கூடு கிடைக்கிறது. இந்த திட்டத்தை அமுல்படுத்த விருப்பமில்லாமல் மாநில அரசு நடத்திய சதி என்று மத்திய அரசு குற்றம் காட்டுகிறது. இதனால் மத்திய மாநில உறவு பாதிக்கப்படும் சூழல் உருவாகிறது. இந்த நிலையில் காவல் துறை மீது வழக்குப்போட்டு பனிஷ்மெண்ட் போஸ்டிங்கில் பணிபுரிந்து வரும் ஆய்வாளர் மூஸா ராஸா வசம் இந்த வழக்கை காவல் […]

